...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... இந்த மாதம், (ஸ்ரீ க்ரோதி வருடம் மார்கழி 17 - தை 18 ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2025 , JANUARY மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - JANUARY 2025. https://www.youtube.com/oruthuliaanmeegam 01-01-2025 - சந்திர தரிசனம் 03-01-2025 - வளர்பிறை சதுர்த்தி 07-01-2025 - வளர்பிறை அஷ்டமி 10-01-2025 - வைகுண்ட ஏகாதசி 11-01-2025 - பிரதோஷம் வைகுண்ட ஏகாதசி பூலோகத்தில் உண்மையாக நடந்த திருக்கோவில் எது தெரியுமா ? காணொளி வடிவில் இதோ உங்களுக்காக ... (Please click here...) 13-01-2025 - ஆருத்ரா தரிசனம் (திருவாதிரை திருநாள்) / போகிப்பண்டிகை / பௌர்ணமி சிதம்பரத்திற்கு அடுத்த படியாக மிக சிறப்பாக ஆருத்ரா தரிசனம் நடை பெறக்கூடிய, மற்றும் "தென் தில்லை" என அழைக்கப்படும் அந்த திருத்தலம் எது தெரியுமா ? காணொளி வடிவில் இதோ உங்களுக்காக ... தென் தில்லை - பாகம் 1 தென் தில்லை - பாகம் 2 14-01-2025 - பொங்கல் திருநாள் / தை மாதப்பிறப்பு 15-01-...