Skip to main content

Posts

Showing posts from October, 2024

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - October 2024

   ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (ஸ்ரீ க்ரோதி வருடம் புரட்டாசி 15 - ஐப்பசி 15) - ஆங்கிலேய பொது ஆண்டு 2024, OCTOBER  மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - OCTOBER 2024. https://www.youtube.com/oruthuliaanmeegam 02-10-2024 - மஹாளய அமாவாசை  கொலு மற்றும் கும்பம் வைப்பதற்கு நல்ல நேரம்  அமாவாசை (02-10-24) அன்று காலை 10:45 முதல் 11:05 வரை  அல்லது மாலை 04:50 முதல் 05:30 வரை  ஒரு சிறிய தீபாராதனை மட்டும் செய்வது உத்தமம்.  பூஜை தொடக்கம் அடுத்த நாள் (03-10-2024) முதல் மாத்திரமே.. 03-10-2024 - நவராத்திரி ஆரம்பம்  04-10-2024 - சந்திர தரிசனம் 06-10-2024 - வளர்பிறை சதுர்த்தி www.OruThuliAanmeegam.in 10-10-2024 - துர்க்காஷ்டமி    11-10-2024 - சரஸ்வதி பூஜை / ஆயுத பூஜை  12-10-2024 - விஜய தசமி  13-10-2024 -  பாபாங்குச ஏகாதசி  https://www.youtube.com/oruthuliaanmeegam 15-10-2024 - பிரதோஷம்  17-10-2024 - பௌர்ணமி  18-10-2024 - ஐப்பசி மாதப்பிறப்பு   20-10-2024 - சங்கட ஹர சதுர்த்தி...