Skip to main content

Posts

Showing posts from September, 2024

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - September 2024

  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (ஸ்ரீ க்ரோதி வருடம் ஆவணி 16 - புரட்டாசி 14) - ஆங்கிலேய பொது ஆண்டு 2024, SEPTEMBER  மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - SEPTEMBER 2024. https://www.youtube.com/oruthuliaanmeegam 02-09-2024 - அமாவாசை  04-09-2024 - சந்திர தரிசனம் 07-09-2024 - விநாயகர் சதுர்த்தி www.OruThuliAanmeegam.in 11-09-2024 - வளர்பிறை அஷ்டமி  14-09-2024 -  பார்ஸ்வ ஏகாதசி  15-09-2204 - ஓணம் பண்டிகை / பிரதோஷம்  17-09-2024 - புரட்டாசி மாதப்பிறப்பு  / பௌர்ணமி  18-09-2024 - மஹாளய பக்ஷம் ஆரம்பம் (நிறைவு 02-10-2024) 21-09-2024 - சங்கட ஹர சதுர்த்தி  / மஹா பரணி  25-09-2024 - தேய்பிறை அஷ்டமி (மத்யாஷ்டமி) 28-09-2024 - இந்திர ஏகாதசி  30-09-2024 - பிரதோஷம்   மஹாளய அமாவாசை 02-10-2024 https://www.youtube.com/oruthuliaanmeegam ...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்...  https://www.Youtub...