...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... இந்த மாதம், ( ஸ்ரீ க்ரோதி வருடம் சித்திரை - வைகாசி ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2024, MAY மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - MAY 2024. 01-05-2024 - தேய்பிறை அஷ்டமி 04-05-2024 - வர்தினி ஏகாதசி / அக்னி நட்சத்திரம் ஆரம்பம் பாக்யசாலியாக மாற்றும் 'வர்தினி ஏகாதசி' விரத மகிமை... https://www.youtube.com/oruthuliaanmeegam 05-05-2024 - பிரதோஷம் 07-05-2024 - அமாவாசை 09-05-2024 - சந்திர தரிசனம் 10-05-2024 - அட்சய த்ருதியை 11-05-2024 - வளர்பிறை சதுர்த்தி www.OruThuliAanmeegam.in 12-05-2024 - ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி 14-05-2024 - வைகாசி மாதப்பிறப்பு 15-05-2024 - வளர்பிறை அஷ்டமி 19-05-2024 - மோஹினி ஏகாதசி மலையளவு பாவத்தையும் போக்கும் 'மோஹினி ஏகாதசி' விரத மகிமை ... https://www.youtube.com/oruthuliaanmeegam 20-05-2024 - பிரதோஷம் 22-05-2024 - வைகாசி விசாகம் வைகாசி விசாகம் பற்றி மஹா பெரியவா ... 23-05-2024 - பௌர்ணமி / புத்த பூர்ணிமா 24-05-2024 - அனுஷம் ...