...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... இந்த மாதம், (சோபக்ருது வருடம், பங்குனி - ஸ்ரீ க்ரோதி வருடம், சித்திரை) - ஆங்கிலேய பொது ஆண்டு 2024, APRIL மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - APRIL 2024. 02-04-2024 - தேய்பிறை அஷ்டமி 05-04-2024 - பாப மோசனி ஏகாதசி பாவங்களில் இருந்து விமோச்சனம் தரும் 'பாப மோசனி' ஏகாதசி ... https://www.youtube.com/oruthuliaanmeegam 06-04-2024 - சனிப்பிரதோஷம் 08-04-2024 - அமாவாசை 09-04-2024 - யுகாதி - தெலுங்கு வருடப்பிறப்பு 10-04-2024 - சந்திர தரிசனம் 12-04-2024 - வளர்பிறை சதுர்த்தி 14-04-2024 - க்ரோதி வருடப்பிறப்பு / சித்திரை மாதப்பிறப்பு 16-04-2024 - வளர்பிறை அஷ்டமி www.OruThuliAanmeegam.in 17-04-2024 - ஸ்ரீ ராம நவமி 19-04-2024 - காமதா ஏகாதசி காமதா ஏகாதசி பற்றி 'வராஹ புராண' விளக்கம்... www.OruThuliAanmeegam.in 21-04-2024 - பிரதோஷம் / மதுரை மீனாக்ஷி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் / மஹாவீர் ஜெயந்தி 23-04-2024 - சித்ரா பௌர்ணமி / கள்ளழகர் வைகை எழுந்தருளல்...