Skip to main content

Posts

Showing posts from February, 2024

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - February 2024

    ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (சோபக்ருது  வருடம், தை-மாசி) - ஆங்கிலேய பொது ஆண்டு 2024, February மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - February 2024. 02-02-2024 - தேய்பிறை அஷ்டமி  06-02-2024 -  ஷட்-திலா ஏகாதசி  ...துரதிர்ஷ்டம் மற்றும் வறுமை நீக்கும் ஷட்-திலா ஏகாதசி மகிமை... https://www.youtube.com/oruthuliaanmeegam 07-02-2024 - பிரதோஷம்  09-02-2024 - தை  அமாவாசை / திருநெல்வேலி நெல்லையப்பர் பத்ர தீபம்  தை அமாவாசை மகத்துவம் என்ன ? பத்ர தீபம் எதற்காக  ? 11-02-2024 - சந்திர தரிசனம் 13-02-2024 - மாசி மாதப்பிறப்பு / வளர்பிறை சதுர்த்தி 16-02-2024 - ரத ஸப்தமி  16-02-2024 - வளர்பிறை அஷ்டமி  www.OruThuliAanmeegam.in 20-02-2024 - பைமி  ஏகாதசி 'அக்னிஸ்தோமா' யாகம் செய்த பலன் கொடுக்கும் ஜெய ஏகாதசி... www.OruThuliAanmeegam.in 21-02-2024 - பிரதோஷம் 24-02-2024 - மாசி மகம்  / பௌர்ணமி 28-02-2024 - சங்கட ஹர சதுர்த்தி  ...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்...