...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... இந்த மாதம், (சோபக்ருது வருடம், மார்கழி - தை) - ஆங்கிலேய பொது ஆண்டு 2024, January மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - January 2024. 04-01-2024 - தேய்பிறை அஷ்டமி 07-01-2024 - சபலா ஏகாதசி பெரும் புகழை கொடுக்கும் சபலா ஏகாதசி ... https://www.youtube.com/oruthuliaanmeegam 09-01-2024 - பிரதோஷம் 11-01-2024 - ஹனுமத் ஜெயந்தி / அமாவாசை 12-01-2024 - சந்திர தரிசனம் 14-01-2024 - போகிப்பண்டிகை / வளர்பிறை சதுர்த்தி 15-01-2024 - தைப்பொங்கல் / தை மாதப்பிறப்பு 16-01-2024 - மாட்டுப்பொங்கல் 17-01-2024 - உழவர் திருநாள் 18-01-2024 - வளர்பிறை அஷ்டமி www.OruThuliAanmeegam.in 21-01-2024 - புத்ரதா ஏகாதசி புத்ர பாக்யம் அருளும் "புத்ரதா ஏகாதசி" விரதம் ... www.OruThuliAanmeegam.in 23-01-2024 - பிரதோஷம் 25-01-2024 - தைப்பூசம் / பௌர்ணமி தைப்பூசம் வழிபாடு / சிறப்புகள் என்னென்ன ? 26-01-2024 - வாஸ்து நாள் 29-01-2024 - சங்கட ஹர சதுர்த்தி ...நமது Youtube Channel ஐ Subscribe செய்ய...