...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... இந்த மாதம், (சோபக்ருது வருடம், கார்த்திகை - மார்கழி) - ஆங்கிலேய பொது ஆண்டு 2023, December மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - December 2023. 05-12-2023 - வைக்கத்தஷ்டமி வேண்டியதை அருளும் வைக்கத்தஷ்டமி (பார்கவ புராண விளக்கம்)... 08-12-2023 - உத்பன்ன ஏகாதசி ஏகாதசி விரதம் தோன்றிய கதை - உத்பன்ன ஏகாதசி... https://www.youtube.com/oruthuliaanmeegam 10-12-2023 - பிரதோஷம் 12-12-2023 - அமாவாசை 14-12-2023 - சந்திர தரிசனம் 16-12-2023 - வளர்பிறை சதுர்த்தி www.OruThuliAanmeegam.in 17-12-2023 - மார்கழி மாதப்பிறப்பு மார்கழி மாத மகிமை..காஞ்சி மஹா பெரியவா உரையில் இருந்து ... 20-12-2023 - வளர்பிறை அஷ்டமி 23-12-2023 - ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி வைகுண்ட ஏகாதசி சிறப்புகள் மற்றும் விரத முறை... www.OruThuliAanmeegam.in 24-12-2023 - பிரதோஷம் 26-12-2023 - பௌர்ணமி 27-12-2023 - ஆருத்ரா தரிசனம் 30-12-2023 - சங்கட ஹர சதுர்த்தி ...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்...