...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... இந்த மாதம், (சோபக்ருது வருடம், புரட்டாசி-ஐப்பசி) - ஆங்கிலேய பொது ஆண்டு 2023, October மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - October 2023. 02-10-2023 - சங்கட ஹர சதுர்த்தி 06-10-2023 - தேய்பிறை அஷ்டமி 10-10-2023 - இந்திர ஏகாதசி முன்னோர் செய்த பாவங்களை, நாம் தீர்க்க வழி செய்யும் இந்திர ஏகாதசி... https://www.youtube.com/oruthuliaanmeegam 12-10-2023 - பிரதோஷம் 14-10-2023 - மஹாளய அமாவாசை / மஹாளய பக்ஷம் நிறைவு 15-10-2023 - நவராத்திரி ஆரம்பம் 16-10-2023 - சந்திர தரிசனம் www.OruThuliAanmeegam.in 18-10-2023 - சதுர்த்தி / ஐப்பசி மாதப்பிறப்பு 22-10-2023 - வளர்பிறை அஷ்டமி 23-10-2023 - சரஸ்வதி பூஜை / ஆயுத பூஜை 24-10-2023 - விஜய தசமி 25-10-2023 - பாபாங்குச ஏகாதசி பத்து தலைமுறை பாவம் போக்கும் பாபாங்குசா ஏகாதசி... www.OruThuliAanmeegam.in 26-10-2023 - பிரதோஷம் 28-10-2023 - பௌர்ணமி / வாஸ்து நாள் (காலை 07:44 முதல் 08:20 வரை) ...நமது Youtube Channel ஐ Subscribe செய்ய...