Skip to main content

Posts

Showing posts from August, 2023

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - August 2023

  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (சோபக்ருது  வருடம், ஆடி-ஆவணி) - ஆங்கிலேய பொது ஆண்டு 2023, August மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - August 2023. 01-08-2023 - பௌர்ணமி   03-08-2023 - ஆடிப்பெருக்கு  www.OruThuliAanmeegam.in 04-08-2023 - சங்கட ஹர சதுர்த்தி 08-08-2023 - தேய்பிறை அஷ்டமி  12-08-2023 - பரம ஏகாதசி  ஏழ்மையை விரட்டி செல்வ வளம் அளிக்கும் "பரம ஏகாதசி" விரத மகிமை... https://www.youtube.com/oruthuliaanmeegam 13-08-2023 - பிரதோஷம் 16-08-2023 - ஆடி அமாவாசை  ஆடி அமாவாசை - ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் - மஹா பெரியவா அறிவியல் பூர்வ விளக்கம் ...   18-08-2023 - சந்திர தரிசனம்  / ஆவணி மாதப்பிறப்பு  www.OruThuliAanmeegam.in 20-08-2023 - வளர்பிறை சதுர்த்தி 23-08-2023 - வாஸ்து நாள் (வாஸ்து நேரம் காலை 07:23 முதல் 07:59 வரை) 25-08-2023 - வரலக்ஷ்மி விரதம்  27-08-2023 - பவித்ரோபன  ஏகாதசி நாம் நம்மை அறியாமல், பசுவிற்கு செய்த பாவம் தீர்க்கும் 'பவித்ரோபன ஏகாதசி' விரத மகிமை... www.OruThuliAanmeegam...