Skip to main content

Posts

Showing posts from July, 2023

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - July 2023

  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (சோபக்ருது  வருடம், ஆனி-ஆடி) - ஆங்கிலேய பொது ஆண்டு 2023, July மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - July 2023. 01-07-2023 - சனிப்பிரதோஷம்  03-07-2023 - பௌர்ணமி   www.OruThuliAanmeegam.in 06-07-2023 - சங்கட ஹர சதுர்த்தி 10-07-2023 - தேய்பிறை அஷ்டமி  13-07-2023 - காமிகா ஏகாதசி  'ப்ரம்மஹத்தி தோஷம்' மற்றும் 'மறு பிறவி' நீக்கும் 'காமிகா ஏகாதசி' விரதம்  ... https://www.youtube.com/oruthuliaanmeegam 15-07-2023 -  சனிப்பிரதோஷம் 17-07-2023 - ஆடி மாதப்பிறப்பு  / அமாவாசை   19-07-2023 - சந்திர தரிசனம்   www.OruThuliAanmeegam.in 21-07-2023 - வளர்பிறை சதுர்த்தி 22-07-2023 - ஆடிப்பூரம்   25-07-2023 - வளர்பிறை அஷ்டமி  27-07-2023 -  வாஸ்து நாள் (வாஸ்து நேரம் காலை 07:44 முதல் 08:20 வரை) 29-07-2023 - பத்மினி ஏகாதசி  32 மாதங்களுக்கு ஒருமுறை வரும் 'பத்மினி ஏகாதசி' விரதம்  ...  30-07-2023 ...