Skip to main content

Posts

Showing posts from June, 2023

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - June 2023

      ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (சோபக்ருது  வருடம்,   வைகாசி-ஆனி) - ஆங்கிலேய பொது ஆண்டு 2023, June மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - June 2023. 01-06-2023 - பிரதோஷம்  02-06-2023 - வைகாசி விசாகம்  03-06-2023 - பௌர்ணமி   www.OruThuliAanmeegam.in 04-06-2023 - வாஸ்து நாள் (வாஸ்து நேரம் காலை 09:58 முதல் 10:34 வரை) 07-06-2023 - சங்கட ஹர சதுர்த்தி 11-06-2023 - தேய்பிறை அஷ்டமி  14-06-2023 - யோகினி ஏகாதசி  குபேரன் கொடுத்த சாபம் நீக்கிய "யோகினி ஏகாதசி" விரத மகிமை...  https://www.youtube.com/oruthuliaanmeegam 15-06-2023 - பிரதோஷம்  16-06-2023 - ஆனி மாதப்பிறப்பு  17-06-2023 - அமாவாசை  19-06-2023 - சந்திர தரிசனம்   www.OruThuliAanmeegam.in 22-06-2023 - வளர்பிறை சதுர்த்தி  26-06-2023 - வளர்பிறை அஷ்டமி  29-05-2023 - அக்னி நக்ஷத்திரம் முடிவு  29-06-2023 - ஸயன ஏகாதசி  அனைவரின் 'பஞ்சம்' மற்றும் 'வறுமை' நீக்கும் "ஸயன ஏகாதசி" விரத மகிமை... ...நமது Youtube...