Skip to main content

Posts

Showing posts from May, 2023

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - May 2023

     ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (சோபக்ருது  வருடம்,   சித்திரை - வைகாசி) - ஆங்கிலேய பொது ஆண்டு 2023, May மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - May 2023. 01-05-2023 - மோஹினி ஏகாதசி. மலையளவு பாவத்தையும் போக்கும் 'மோஹினி ஏகாதசி' விரத மகிமை பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும். 02-05-2023 - மதுரை மீனாக்ஷி திருக்கல்யாணம் 03-05-2023 - பிரதோஷம்  04-05-2023 - நரசிம்ஹ ஜெயந்தி / கள்ளழகர் எதிர் சேவை / அக்னி நக்ஷத்திரம் ஆரம்பம்  05-05-2023 - சித்ரா பௌர்ணமி   / சித்ரகுப்த பூஜை / புத்த பூர்ணிமா  www.OruThuliAanmeegam.in 08-05-2023 - சங்கட ஹர சதுர்த்தி 12-05-2023 - தேய்பிறை அஷ்டமி  15-05-2023 - வைகாசி  மாதப்பிறப்பு / அபரா ஏகாதசி  உலகம் முழுக்க புகழைத்தரும் 'அபரா ஏகாதசி' விரத மகிமை ... https://www.youtube.com/oruthuliaanmeegam 17-05-2023 - பிரதோஷம்  18-05-2023 - அமாவாசை  20-05-2023 - சந்திர தரிசனம்    www.OruThuliAanmeegam.in 23-05-2023 - வளர்பிறை சதுர்த்தி  27-05-2023 - வளர்பிறை அஷ்...