Skip to main content

Posts

Showing posts from April, 2023

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - April 2023

    ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (சுபக்ருது வருடம் - பங்குனி - சோபக்ருது  வருடம்,   சித்திரை) - ஆங்கிலேய பொது ஆண்டு 2023, April மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - April 2023. 01-04-2023 - காமதா ஏகாதசி. ராக்ஷஸ தோஷம் போக்கும் காமதா ஏகாதசி பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும். 03-04-2023 - பிரதோஷம்  05-04-2023 - பங்குனி உத்திரம் / பௌர்ணமி (ஒரு சில திருக்கோவில்களில் 04-04-2023 அன்றே உத்திரம் கொண்டாடப்பட உள்ளது...)  www.OruThuliAanmeegam.in 09-04-2023 - சங்கட ஹர சதுர்த்தி 10-04-2023 -  வராஹ ஜெயந்தி  13-04-2023 - தேய்பிறை அஷ்டமி  14-04-2023 - சோபக்ருது வருடப்பிறப்பு / சித்திரை மாதப்பிறப்பு  16-04-2023  வருத்தினி  ஏகாதசி  ஒரு துர்பாக்யசாலியான மனைவி கூட, மிகுந்த பாக்யசாலி மனைவியாக மாறுவாள், என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறிய விரத மகிமை பற்றி முழுவதும் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும். https://www.youtube.com/oruthuliaanmeegam 17-04-2023 - பிரதோஷம்  19-04-2023 - அமாவாசை  21-04-2023 -...