Skip to main content

Posts

Showing posts from March, 2023

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - March 2023

   ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (சுபக்ருது வருடம் - மாசி & பங்குனி) - ஆங்கிலேய பொது ஆண்டு 2023, March மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - March 2023. 03-03-2023 - அமலாகீ ஏகாதசி. அரசனாக பிறக்கும் வாய்ப்பு தரும் 'அமலாகீ' ஏகாதசி பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும். 04-03-2023 - சனிப்பிரதோஷம்  06-03-2023 - மாசி மகம்  /  வாஸ்து நாள் - நேரம் காலை 10:32 முதல் 11:08 வரை  07-03-2023 - பௌர்ணமி / ஹோலிப்பண்டிகை  www.OruThuliAanmeegam.in 10-03-2023 - சங்கட ஹர சதுர்த்தி 15-03-2023 -  காரடையான் நோன்பு / பங்குனி மாதப்பிறப்பு / தேய்பிறை அஷ்டமி  காரடையான் நோன்பின் மகத்துவம்... காரடையான்  நோன்பின் போது, பெண்கள் சொல்ல வேண்டியதாக 'மஹா பெரியவா' சாஸ்திரங்களில் இருந்து எடுத்துக்  கூறிய ஸ்லோகம் என்ன?  இங்கு கிளிக் செய்யவும்... 18-03-2023  பாபமோச்சனி ஏகாதசி  பாவங்களில் இருந்து விமோச்சனம் தரும் 'பாப மோசனி' ஏகாதசி மகிமை அறிய இங்கு கிளிக் செய்யவும்... https://www.youtube.com/orut...