Skip to main content

Posts

Showing posts from December, 2022

TDRS-ஸேவைகள்-ஒரு தொகுப்பு-December-2022

      ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ஸேவை என்பது பிறர் அறியாவண்ணம் செய்வது / செய்யவேண்டியது என்ற போதிலும், கலிகாலத்தில், தற்போதைய அரசியல் சூழலில், பெரும்பாலான பக்தி கைங்கர்யத்திற்கும் / புண்ணிய விழாக்களுக்கும் அரசு அனுமதி பெற்று செய்ய வேண்டிய சூழலில் நாம் உள்ளதால், நாம் செய்துவரும் ஒரு சில நல்ல விஷயங்களைக்கூட  பதிவு செய்ய வேண்டும் / ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளோம் .  நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக செய்யப்படும் சேவைகள் அனைத்தையும், " அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம்" நமக்கு இட்ட கட்டளையை ஏற்று  மாதம் ஒருமுறை ஆவணப்படுத்தும் நோக்கில் (For Record Purposes) இந்தப் பதிவு.  அந்த வரிசையில்  இந்த மாதம் டிசம்பர்  ... (December 2022) லோகஷேமம் வேண்டி, இரண்டு ஏகாதசிகளிலும்  பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் உலகநலம் வேண்டி பிரார்த்தனை  செய்யப்பட்டது. இந்த மாத நான்கு சனிக்கிழமைகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. ...தானத்தில் சிறந்தது அன்னதானம்... ...ஐயமிட்டு உண்.....

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - January 2023

     ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (சுபக்ருது வருடம் -  மார்கழி & தை  ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2023, January மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - January 2023. 02-01-2023 - வைகுண்ட ஏகாதசி. வைகுண்ட ஏகாதசி விரத முறை பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும். வைகுண்ட ஏகாதசி தோன்றிய விதம் பற்றிய காணொளி காண இங்கு கிளிக் செய்யவும்.  04-01-2023 - பிரதோஷம்  06-01-2023 - ஆருத்ரா தரிசனம்.  /  பௌர்ணமி.  தென் தில்லையின் ஸ்தல புராண வரலாறு மற்றும் ஆருத்ரா தரிசனம் பற்றிய காணொளி (Part-1) காண இங்கு கிளிக் செய்யவும்.  தென் தில்லையின் ஸ்தல புராண வரலாறு மற்றும் ஆருத்ரா தரிசனம் பற்றிய காணொளி (Part-2) காண இங்கு கிளிக் செய்யவும்.  www.OruThuliAanmeegam.in 10-01-2023 - சங்கட ஹர சதுர்த்தி 14-01-2023 - போகிப்பண்டிகை   15-01-2023 -   தை மாதப்பிறப்பு  /  தைப்பொங்கல்   / மகர ஜோதி தரிசனம்  / தேய்பிறை அஷ்டமி  16-01-2023 - மாட்டுப்பொங்கல்  18-01-2023 சத்-திலா ஏகாதசி  த...