Skip to main content

Posts

Showing posts from November, 2022

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - December 2022

    ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (சுபக்ருது வருடம் -  கார்த்திகை & மார்கழி ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, December மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - December  2022. 01-12-2022 - வளர்பிறை அஷ்டமி   04-12-2022 - கைசிக ஏகாதசி / மோக்ஷ ஏகாதசி  மஹா மகத்துவம் வாய்ந்த கைசிக ஏகாதசி பற்றிய "பிரம்மாண்ட புராண" விளக்கம் அறிவோமா ? இங்கு கிளிக் செய்யவும்... 05-12-2022 - பிரதோஷம்  06-12-2022 - திருக்கார்த்திகை தீபம்  திருக்கார்த்திகை அன்று தீபம் ஏற்றும்பொழுது என்ன பிரார்த்தனை செய்து, என்ன ஸ்லோகம் சொல்லி ஏற்ற வேண்டும் - மஹா பெரியவா கூறியவை என்ன ?  மஹா பெரியவா அவர்களது குரலிலேயே நமக்கு சொல்லித்தரும் ஸ்லோகம்...காணொளி... 07-12-2022 - பௌர்ணமி.  www.OruThuliAanmeegam.in 11-12-2022 - சங்கட ஹர சதுர்த்தி 16-12-2022 - மார்கழி  மாதப்பிறப்பு /  வைக்கத்தஷ்டமி     ...வேண்டியதை அருளும் வைக்கத்தஷ்டமி (பார்கவ புராண விளக்கம்)... 19-12-2022 -  சபலா ஏகாதசி பெரும்புகழை பெற்றுத்தரும் சபலா ஏகாத...

TDRS-ஸேவைகள்-ஒரு தொகுப்பு-November-2022

     ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ஸேவை என்பது பிறர் அறியாவண்ணம் செய்வது / செய்யவேண்டியது என்ற போதிலும், கலிகாலத்தில், தற்போதைய அரசியல் சூழலில், பெரும்பாலான பக்தி கைங்கர்யத்திற்கும் / புண்ணிய விழாக்களுக்கும் அரசு அனுமதி பெற்று செய்ய வேண்டிய சூழலில் நாம் உள்ளதால், நாம் செய்துவரும் ஒரு சில நல்ல விஷயங்களைக்கூட  பதிவு செய்ய வேண்டும் / ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளோம் .  நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக செய்யப்படும் சேவைகள் அனைத்தையும், " அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம்" நமக்கு இட்ட கட்டளையை ஏற்று  மாதம் ஒருமுறை ஆவணப்படுத்தும் நோக்கில் (For Record Purposes) இந்தப் பதிவு.  அந்த வரிசையில்  இந்த மாதம் நவம்பர் ... (November 2022) லோகஷேமம் வேண்டி, இரண்டு ஏகாதசிகளிலும்  பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் உலகநலம் வேண்டி பிரார்த்தனை  செய்யப்பட்டது. இந்த மாத நான்கு சனிக்கிழமைகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. ...தானத்தில் சிறந்தது அன்னதானம்... ...ஐயமிட்டு உண்...  என்ற ...

TDRS-ஸேவைகள்-ஒரு தொகுப்பு-October-2022

    ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ஸேவை என்பது பிறர் அறியாவண்ணம் செய்வது / செய்யவேண்டியது என்ற போதிலும், கலிகாலத்தில், தற்போதைய அரசியல் சூழலில், பெரும்பாலான பக்தி கைங்கர்யத்திற்கும் / புண்ணிய விழாக்களுக்கும் அரசு அனுமதி பெற்று செய்ய வேண்டிய சூழலில் நாம் உள்ளதால், நாம் செய்துவரும் ஒரு சில நல்ல விஷயங்களைக்கூட  பதிவு செய்ய வேண்டும் / ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளோம் .  நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக செய்யப்படும் சேவைகள் அனைத்தையும், " அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம்" நமக்கு இட்ட கட்டளையை ஏற்று  மாதம் ஒருமுறை ஆவணப்படுத்தும் நோக்கில் (For Record Purposes) இந்தப் பதிவு.  அந்த வரிசையில்  இந்த மாதம் அக்டோபர்  ... (October 2022) லோகஷேமம் வேண்டி, இரண்டு ஏகாதசிகளிலும்  பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் உலகநலம் வேண்டி பிரார்த்தனை  செய்யப்பட்டது. இந்த மாத நான்கு சனிக்கிழமைகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. ...தானத்தில் சிறந்தது அன்னதானம்... ...ஐயமிட்டு உண்...  ...

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - November 2022

   ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (சுபக்ருது வருடம் -  ஐப்பசி & கார்த்திகை) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, November மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - November  2022. 01-11-2022 - கோஷ்டாஷ்டமி / கோபாஷ்டமி   04-11-2022 - ஹரிபோதினி ஏகாதசி  ஸகல ஐஸ்வர்யங்களை வழங்கும் "ஹரிபோதினி ஏகாதசி" புராண விளக்கம்... 05-11-2022 - துளசி கல்யாணம் / சனிப் பிரதோஷம்  08-11-2022 - குரு நானக் ஜெயந்தி / பௌர்ணமி.  www.OruThuliAanmeegam.in 11-11-2022 - சங்கட ஹர சதுர்த்தி 16-11-2022 - தேய்பிறை அஷ்டமி   17-11-2022 - கார்த்திகை மாதப்பிறப்பு  20-11-2022 -  உத்பன்ன ஏகாதசி "சிறப்பு வாய்ந்த ஏகாதசி விரதம் தோன்றிய நாள்"... https://www.youtube.com/oruthuliaanmeegam 21-11-2022 - பிரதோஷம்  23-11-2022 - அமாவாசை  24-11-2022 - வாஸ்து நாள்  பகல் மணி 11:29 முதல் 12:05 மணிக்குள் வாஸ்து செய்ய உத்தமம்.  25-11-2022 - சந்திர தரிசனம்  27-11-2022 - வளர்பிறை சதுர்த்தி  ...நமது Youtube Channel ஐ Subscribe செய...