Skip to main content

Posts

Showing posts from August, 2022

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - September 2022

            ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், ( சுபக்ருது  வருடம் -    ஆவணி & புரட்டாசி ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, September   மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் -  September  2022. 03-09-2022 - வளர்பிறை அஷ்டமி  06-09-2022 - பார்ஸ்வ ஏகாதசி / வாமன ஏகாதசி  பகவான் ஸ்ரீ விஷ்ணு, வாமனராக அவதாரம் புரிந்த, வாமன ஏகாதசி மகிமைகளை அறிய...  08-09-2022 - ஓணம் பண்டிகை / பிரதோஷம்  10-09-2022 - பௌர்ணமி.  11-09-2022 - மஹாளய பக்ஷம் ஆரம்பம் www.OruThuliAanmeegam.in 13-09-2022 - சங்கட ஹர சதுர்த்தி 14-09-2022 - மஹா பரணி   18-09-2022 -  புரட்டாசி மாதப்பிறப்பு  /   மத்யாஷ்டமி    21-09-2022 -  இந்திர ஏகாதசி முன்னோர் செய்த பாவங்களை, நாம் தீர்க்க வழி செய்யும் இந்திர ஏகாதசி மகிமைகளை அறிய... https://www.youtube.com/oruthuliaanmeegam 23-09-2022 - பிரதோஷம்  25-09-2022 - மஹாளய அமாவாசை /  மஹாளய பக்ஷம் நிறைவு  மஹாளய பட்சத்தில் ய...

TDRS-ஸேவைகள்-ஒரு தொகுப்பு-August-2022

 ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ஸேவை என்பது பிறர் அறியாவண்ணம் செய்வது / செய்யவேண்டியது என்ற போதிலும், கலிகாலத்தில், தற்போதைய அரசியல் சூழலில், பெரும்பாலான பக்தி கைங்கர்யத்திற்கும் / புண்ணிய விழாக்களுக்கும் அரசு அனுமதி பெற்று செய்ய வேண்டிய சூழலில் நாம் உள்ளதால், நாம் செய்துவரும் ஒரு சில நல்ல விஷயங்களைக்கூட  பதிவு செய்ய வேண்டும் / ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளோம் .  நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக செய்யப்படும் சேவைகள் அனைத்தையும், " அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம்" நமக்கு இட்ட கட்டளையை ஏற்று  மாதம் ஒருமுறை ஆவணப்படுத்தும் நோக்கில் (For Record Purposes) இந்தப் பதிவு.  அந்த வரிசையில்  இந்த மாதம் ... (August 2022) நமது ஒரு துளி ஆன்மீக அன்பர்களோடு மந்த்ராலயம் சென்று  மஹான் ஸ்ரீ குரு ராகவேந்திரர் தரிசனம். (ஆன்மீகப் புனித யாத்திரை) யாத்ரா அனுபவ முழு காணொளி தொகுப்பும் விரைவில் நமது "ஒரு துளி ஆன்மீகம்" Youtube Channel ல் பதிவேற்றம் செய்யப்படும்.  திருநெல்வேலி, கொண்டாநகரம் ஸ்ரீ குரு ராகவேந்திர பிருந்தாவன...