...தானத்தில் சிறந்தது அன்னதானம்...
...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...
...ஐயமிட்டு உண்...
என்ற சொல்லுக்கேற்ப,
நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக,
அவ்வப்போது விசேஷ நாட்களிலும் / மஹாளய பட்சம் முழுவதும் நடைபெறும் அன்னதானம் தவிர...
பகவான் ஆசியாலும் / அனுக்கிரஹத்தாலும்...
வழக்கமாக சனிக்கிழமை தோறும், தொடர்ந்து நடைபெற்று வரும் அன்னதானம், கடந்த 2020 ஏப்ரல் முதல் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அந்த வரிசையில், கடந்த ஜூன் மாதம் (June-2022)...
(114 - 117-வது வார சனிக்கிழமை)...
"வைகாசி" மூன்றாம் சனிக்கிழமையன்று (04-06-2022) சாம்பார் சாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது..
இந்த நாளில் நாம் நமது குழுவினரோடு "திருமலை"யில் சேவையில் ஈடுபட்டிருந்தாலும் நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" அங்கத்தினர்கள் மூலமாக, அன்னதான சேவை வழக்கமான முறையில் நடைபெற்றது.
"ஆனி" முதல் சனிக்கிழமையன்று (18-06-2022) புளியோதரை அன்னதானமாக வழங்கப்பட்டது.
"ஆனி" இரண்டாம் சனிக்கிழமையன்று (25-06-2022) தேங்காய் சாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது..
அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி...
...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
திருநெல்வேலி
#Annadhanam
#JuneAnnadhanam
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota
Comments
Post a Comment