Skip to main content

Posts

Showing posts from June, 2022

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - July 2022

          ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், ( சுபக்ருது  வருடம் -    ஆனி & ஆடி ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, July  மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - July 2022. 01-07-2022 - பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை ஆரம்பம்.  03-07-2022 - சுக்ல சதுர்த்தி  07-07-2022 - வளர்பிறை அஷ்டமி  09-07-2022 - பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை நிறைவு.  10-07-2022 - ஸயன ஏகாதசி  'கடும் பஞ்சம் / வறுமை தீர்க்கும்', 'தேவ ஸ யனி /  ஸ யன     ஏகாதசி'  விரதம்    பற்றி அறிய  ... 11-07-2022 - பிரதோஷம் /  திருநெல்வேலி, சுவாமி நெல்லையப்பர் தேர் திருவிழா  13-07-2022 - பௌர்ணமி. வியாச பூர்ணிமா. சதுர் மாஸ்ய விரதம் ஆரம்பம்.  16-07-2022 - சங்கட ஹர சதுர்த்தி 17-07-2022 - ஆடி மாதப்பிறப்பு  20-07-2022 - தேய்பிறை அஷ்டமி  (மாலை 06:00 மணிக்கு மேல் -  கோவில்களில் 'அஷ்டமி' பூஜை)  24-07-2022 - காமிகா ஏகாதசி  'ப்ரம்மஹத்தி தோஷம்' மற்றும் 'மறு பிறவி' நீக்கும் 'காமிகா ஏகாதசி' விரதம்  பற்றி அறிய  ... 26-07-2022 - பிரதோஷம்  27-07-2022 - வாஸ்து நாள் (காலை 07:44 முதல் 08:20

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-June-2022

       ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக,  அவ்வப்போது விசேஷ நாட்களிலும் / மஹாளய பட்சம் முழுவதும் நடைபெறும் அன்னதானம் தவிர...  பகவான்  ஆசியாலும் / அனுக்கிரஹத்தாலும்... வழக்கமாக சனிக்கிழமை தோறும்,  தொடர்ந்து  நடைபெற்று வரும் அன்னதானம்,   கடந்த 2020 ஏப்ரல் முதல் தொடர்ந்து  சிறப்பாக நடைபெற் று வருகின்றது.  அந்த வரிசையில், கடந்த ஜூன்  மாதம் (June-2022) . ..  (114 - 117- வது வார சனிக்கிழமை)... "வைகாசி"  மூன்றாம்  சனிக்கிழமை யன்று  (04-06-2022)  சாம்பார் சாதம்   அன்னதானமாக வழங்கப்பட்டது..  இந்த நாளில் நாம் நமது குழுவினரோடு "திருமலை"யில் சேவையில் ஈடுபட்டிருந்தாலும் நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" அங்கத்தினர்கள் மூலமாக, அன்னதான சேவை வழக்கமான முறையில் நடைபெற்றது.  "வைகாசி"   கடைசி  சனிக்கிழமை யன்று  (11-06-2022),  தேங்காய் சாதம்   அன்னதானமாக வழங்கப்பட்டது... "ஆனி" முதல்  சனிக்கிழமை யன்று  (18-06-2022)    புளியோதரை 

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-May-2022

      ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக,  அவ்வப்போது விசேஷ நாட்களிலும் / மஹாளய பட்சம் முழுவதும் நடைபெறும் அன்னதானம் தவிர...  பகவான்  ஆசியாலும் / அனுக்கிரஹத்தாலும்... வழக்கமாக சனிக்கிழமை தோறும்,  தொடர்ந்து  நடைபெற்று வரும் அன்னதானம்,   கடந்த 2020 ஏப்ரல் முதல் தொடர்ந்து  சிறப்பாக நடைபெற் று வருகின்றது.  அந்த வரிசையில், கடந்த மே  மாதம் (May-2022) . ..  (110 - 113- வது வார சனிக்கிழமை)... அக்ஷய திருதியை முன்னிட்டு 03-05-2022 அன்று சிறப்பு அன்னதானமாக தயிர்சாதம் வழங்கப்பட்டது... " சித்திரை "   நான்காம்  சனிக்கிழமை யன்று  (07-05-2022),    தக்காளி சாதம்   அன்னதானமாக வழங்கப்பட்டது... " சித்திரை "   கடைசி  சனிக்கிழமை யன்று  (14-05-2022),  தேங்காய் சாதம்   அன்னதானமாக வழங்கப்பட்டது... "வைகாசி" முதல்  சனிக்கிழமை யன்று  (21-05-2022)    புளியோதரை  அன்னதானமாக வழங்கப்பட்டது. "வைகாசி"  இரண்டாம்  சனிக்கிழமை யன்று  (28-05-2022)    சா