...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... இந்த மாதம், ( சுபக்ருது வருடம் - ஆனி & ஆடி ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, July மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - July 2022. 01-07-2022 - பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை ஆரம்பம். 03-07-2022 - சுக்ல சதுர்த்தி 07-07-2022 - வளர்பிறை அஷ்டமி 09-07-2022 - பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை நிறைவு. 10-07-2022 - ஸயன ஏகாதசி 'கடும் பஞ்சம் / வறுமை தீர்க்கும்', 'தேவ ஸ யனி / ஸ யன ஏகாதசி' விரதம் பற்றி அறிய ... 11-07-2022 - பிரதோஷம் / திருநெல்வேலி, சுவாமி நெல்லையப்பர் தேர் திருவிழா 13-07-2022 - பௌர்ணமி. வியாச பூர்ணிமா. சதுர் மாஸ்ய விரதம் ஆரம்பம். 16-07-2022 - சங்கட ஹர சதுர்த்தி 17-07-2022 - ஆடி மாதப்பிறப்பு 20-07-2022 - தேய்பிறை அஷ்டமி (மாலை 06:00 மணிக்கு மேல் - கோவில்களில் 'அஷ்டமி' பூஜை) 24-07-2022 - காமிகா ஏகாதசி 'ப்ரம்மஹத்தி தோஷம்' மற்றும் 'மறு பிறவி' நீக்...