...தானத்தில் சிறந்தது அன்னதானம்...
...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...
...ஐயமிட்டு உண்...
என்ற சொல்லுக்கேற்ப,
நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக,
அவ்வப்போது விசேஷ நாட்களிலும் / மஹாளய பட்சம் முழுவதும் நடைபெறும் அன்னதானம் தவிர...
பகவான் ஆசியாலும் / அனுக்கிரஹத்தாலும்...
வழக்கமாக சனிக்கிழமை தோறும், தொடர்ந்து நடைபெற்று வரும் அன்னதானம், கடந்த 2020 ஏப்ரல் முதல் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அந்த வரிசையில், இந்த மாதம் (April-2022)...
(105 - 109-வது வார சனிக்கிழமை)...
"பங்குனி" மூன்றாம் சனிக்கிழமையன்று (02-04-2022), தக்காளி சாதம் & தேங்காய் சாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது...
"சித்திரை" முதல் சனிக்கிழமையன்று (16-04-2022) தக்காளி சாதம், தேங்காய் சாதம் & புளியோதரை அன்னதானமாக வழங்கப்பட்டது.
"சித்திரை" இரண்டாம் சனிக்கிழமையன்று (23-04-2022) தேங்காய் சாதம் & புளியோதரை அன்னதானமாக வழங்கப்பட்டது..
"சித்திரை" 'அமாவாசை'யுடன் கூடிய மூன்றாம் சனிக்கிழமையன்று (30-04-2022) தேங்காய் சாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது..
அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி...
...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
திருநெல்வேலி
#Annadhanam
#AprilAnnadhanam
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
Comments
Post a Comment