...தானத்தில் சிறந்தது அன்னதானம்... ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... ...ஐயமிட்டு உண்... என்ற சொல்லுக்கேற்ப, நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக, அவ்வப்போது விசேஷ நாட்களிலும் / மஹாளய பட்சம் முழுவதும் நடைபெறும் அன்னதானம் தவிர... பகவான் ஆசியாலும் / அனுக்கிரஹத்தாலும்... வழக்கமாக சனிக்கிழமை தோறும், தொடர்ந்து நடைபெற்று வரும் அன்னதானம், கடந்த 2020 ஏப்ரல் முதல் தொடர்ந்து சிறப்பாக நடைபெற் று வருகின்றது. அந்த வரிசையில், இந்த மாதம் (April-2022) . .. (105 - 109- வது வார சனிக்கிழமை)... " பங்குனி " மூன்றாம் சனிக்கிழமை யன்று (02-04-2022), தக்காளி சாதம் & தேங்காய் சாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது... " பங்குனி " கடைசி சனிக்கிழமை யன்று (09-04-2022), தேங்காய் சாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது... "சித்திரை" முதல் சனிக்கிழமை யன்று (16-04-2022) தக்காளி சாதம், தேங்காய் சாதம் ...