Skip to main content

Posts

Showing posts from March, 2022

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - April 2022

       ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (பிலவ வருடம் -    பங்குனி & சித்திரை ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, April  மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - April 2022. 02-04-2022 - சந்திர தரிசனம்  /  யுகாதி, தெலுங்கு வருடப்பிறப்பு  05-04-2022 - சுக்ல சதுர்த்தி  09-04-2022 - வளர்பிறை அஷ்டமி  10-04-2022 -  ஸ்ரீ ராம நவமி  12-04-2022 - காமதா ஏகாதசி   14-04-2022 - சித்திரை-1,   " சுபகிருது"   தமிழ் வருடப்பிறப்பு / பிரதோஷம் /  மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்  16-04-2022 - பௌர்ணமி /  ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் 19-04-2022 - சங்கடஹர சதுர்த்தி 23-04-2022 - தேய்பிறை அஷ்டமி  (மாலை 06:00 மணிக்கு மேல் -  கோவில்களில் 'அஷ்டமி' பூஜை)  26-04-2022 - வருத்தினி ஏகாதசி 28-04-2022 - பிரதோஷம்  30-04-2022 - அமாவாசை  தனது கணவனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்க மனைவி செய்த காரியம் என்ன ? ஒருவரது ஏகாதசி விரத ...

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-March-2022

    ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும் அன்னதானம், பகவான் ஆசியால்  சிறப்பாக நடைபெற் று வருகின்றது. அந்த வரிசையில்,  இந்த மாதம் (March-2022)   . ..  "மாசி"   மூன்றாம் சனிக்கிழமை யன்று  (05-03-2022),   புளியோதரை   அன்னதானமாக வழங்கப்பட்டது... "மாசி"   கடைசி  சனிக்கிழமை யன்று  (12-03-2022),  தக்காளி சாதம்  &  தேங்காய் சாதம்  அன்னதானமாக வழங்கப்பட்டது... "பங்குனி"  முதல்  சனிக்கிழமை யன்று  (19-03-2022)  தேங்காய் சாதம்        அன்னதானமாக வழங்கப்பட்டது. "பங்குனி"    இரண்டாம்  சனிக்கிழமை யன்று  (26-03-2022)  தக்காளி சாதம்,   தேங்காய் சாதம்  &  புளியோதரை  அன்னதானமாக வழங்கப்பட்டது.. அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வ...

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - March 2022

      ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (பிலவ வருடம் -    மாசி & பங்குனி ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, March  மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - March 2022. 01-03-2022 - ஸ்ரீ  மஹா சிவராத்திரி விரதம்  02-03-2022 - அமாவாசை 04-03-2022 - சந்திர தரிசனம்   06-03-2022 - சுக்ல சதுர்த்தி / வாஸ்து நாள் (மாசி 22) (வாஸ்து நேரம்: காலை 10:32 மணி முதல் 11:08 மணி வரை) 10-03-2022 - வளர்பிறை அஷ்டமி  14-03-2022 - காரடையான் நோன்பு / அமலாகீ ஏகாதசி  15-03-2022 - பங்குனி மாதப்பிறப்பு / பிரதோஷம்  17-03-2022 - பௌர்ணமி / ஹோலிப்பண்டிகை  18-03-2022 - பங்குனி உத்திரம் (குல தெய்வ வழிபாடு) 21-03-2022 - சங்கடஹர சதுர்த்தி 25-03-2022 - தேய்பிறை அஷ்டமி  (மாலை 06:00 மணிக்கு மேல் -  கோவில்களில் 'அஷ்டமி' பூஜை)  28-03-2022 - பாப மோச்சனி ஏகாதசி  29-03-2022 - பிரதோஷம்  31-03-2022 - ஸ்ரார்த்த திதி அமாவாசை  01-04-2022 - அமாவாசை  அரசனாக பிறக்கும் வாய்ப்பு தரும் '...

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-February-2022

   ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும் அன்னதானம், பகவான் ஆசியால்  சிறப்பாக நடைபெற் று வருகின்றது. அந்த வரிசையில்,  இந்த மாதம் (February-2022)   . ..  "தை"  நான்காம்  சனிக்கிழமை யன்று  (05-02-2022),   புளியோதரை   அன்னதானமாக வழங்கப்பட்டது... "தை"  ஐந்தாம் சனிக்கிழமை யன்று  (12-01-2022),  ஏகாதசி தினம் என்பதால், 'பூரி'   அன்னதானமாக வழங்கப்பட்டது... "மாசி" முதல்  சனிக்கிழமை யன்று  (19-02-2022)  தேங்காய் சாதம்        அன்னதானமாக வழங்கப்பட்டது.. "மாசி"   இரண்டாம்  சனிக்கிழமை யன்று  (26-02-2022)  தக்காளி சாதம்  அன்னதானமாக வழங்கப்பட்டது.. அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி...  ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு த...