...தானத்தில் சிறந்தது அன்னதானம்... ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... ...ஐயமிட்டு உண்... என்ற சொல்லுக்கேற்ப, வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும் அன்னதானம், பகவான் ஆசியால் சிறப்பாக நடைபெற் று வருகின்றது. அந்த வரிசையில், இந்த மாதம் (January-2022) . .. மார்கழி மூன்றாம் சனிக்கிழமை யன்று (01-01-2022), தேங்காய் சாதம் மற்றும் தக்காளி சாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது... மார்கழி நான்காம் சனிக்கிழமை யன்று (08-01-2022), தேங்காய் சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது... "தை" முதல் சனிக்கிழமை யன்று (15-01-2022) தேங்காய் சாதம், தக்காளி சாதம் மற்றும் புளியோதரை அன்னதானமாக வழங்கப்பட்டது.. "தை" இரண்டாம் சனிக்கிழமை யன்று (22-01-2022) தேங்காய் சாதம், புளியோதரை மற்றும் தக்காளி சாதம் அன்னதானமாக...