...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... இந்த மாதம், (பிலவ வருடம் - மார்கழி - தை ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, January மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - January 2022. 02-01-2022 - அமாவாசை / ஹனுமத் ஜெயந்தி 04-01-2022 - சந்திர தரிசனம் 06-01-2022 - சுக்ல சதுர்த்தி 10-01-2022 - வளர்பிறை அஷ்டமி 13-01-2022 - வைகுண்ட ஏகாதசி / (ISKCON முறைப்படி புத்ரதா ஏகாதசி) / போகிப்பண்டிகை 14-01-2022 - தை மாதப்பிறப்பு / மகர சங்கராந்தி / பொங்கல் 15-01-2022 - சனிப் பிரதோஷம் 17-01-2022 - பௌர்ணமி 18-01-2022 - தைப்பூசம் 21-01-2022 - சங்கடஹர சதுர்த்தி 25-01-2022 - தேய்பிறை அஷ்டமி 28-01-2022 - ஸத்-திலா ஏகாதசி 29-01-2022 - சனிப் பிரதோஷம் வைகுண்ட ஏகாதசி சிறப்புகள் மற்றும் விரத முறை அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும் ... போகி & மகர சங்க்ராந்தி உண்மையான அர்த்தம...