...தானத்தில் சிறந்தது அன்னதானம்... ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... ...ஐயமிட்டு உண்... என்ற சொல்லுக்கேற்ப, வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும் அன்னதானம், பகவான் ஆசியால் சிறப்பாக நடைபெற் று வருகின்றது. அந்த வரிசையில், இந்த மாதம் (November-2021) . .. ஐப்பசி மூன்றாம் சனிக்கிழமை யன்று (06-11-2021) " எள்ளோதரை " அன்னதானமாக வழங்கப்பட்டது... ஐப்பசி நான்காம் சனிக்கிழமை யன்று (13-11-2021) " பொங்கல் " அன்னதானமாக வழங்கப்பட்டது... அடாத மழையிலும், இடைவிடாத அன்னதானம் நமது TDRS குழுவின் அங்கத்தினர் மூலமாக ... கார்த்திகை முதல் சனிக்கிழமை யன்று (20-11-2021) " எள்ளோதரை " அன்னதானமாக வழங்கப்பட்டது... கார்த்திகை இரண்டாம் சனிக்கிழமை (27-11-2021) மற்றும் வைக்கத்தஷ்டமி தினத்தை முன்னிட்டு, தேங்காய் சாதம், புளியோதரை மற்றும் பொங்கல் அன்னதானமாக வழங்கப்பட்டது... அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்...