Skip to main content

Posts

Showing posts from October, 2021

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - November 2021

  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், (பிலவ வருடம் -   ஐப்பசி -  கார்த்திகை  ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2021, November  மாதம். 01-11-2021 - ரமா ஏகாதசி  02-11-2021 - பிரதோஷம்   02-11-2021 - தந்தேரஸ் மற்றும் தன்வந்திரி பகவான் பூஜை / யம தீபம்  04-11-2021 -  தீபாவளி,  அமாவாசை, லெக்ஷ்மி பூஜை, கேதார கௌரி விரதம் 04-11-2021 - கந்த சஷ்டி விரதம் ஆரம்பம் 06-11-2021 - சந்திர தரிசனம்  08-11-2021 - சுக்ல சதுர்த்தி  09-11-2021 - கந்த சஷ்டி - சூர சம்ஹாரம்  12-11-2021 - கோபாஷ்டமி  15-11-2021 - தேவ உத்தன்ன ஏகாதசி  16-11-2021 -  பிரதோஷம்    17-11-2021 -  கார்த்திகை  மாதப்பிறப்பு  19-11-2021 - பௌர்ணமி / திருக்கார்த்திகை மஹா பரணி தீபம்   23-11-2021 - சங்கடஹர சதுர்த்தி 24-11-2021 - வாஸ்து நாள் (வாஸ்து நேரம் காலை 11:29 முதல் 12:05 வரை) 27-11-2021 - வைக்கத்தஷ்டமி /...

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-23-10-2021 & 30-10-2021

  ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும் அன்னதானம், பகவான் ஆசியால்  சிறப்பாக நடைபெற் று வருகின்றது. அந்த வரிசையில்,  இந்த மாதம்   . ..  ஐப்பசி முதல்  சனிக்கிழமை யன்று  (23-10-2021) " சாம்பார் சாதம் " அன்னதானமாக வழங்கப்பட்டது... ஐப்பசி  இரண்டாம்  சனிக்கிழமை யன்று  (30-10-2021) " தேங்காய் சாதம் மற்றும் தக்காளி சாதம் " அன்னதானமாக வழங்கப்பட்டது... அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி...  ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்... ...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...         தர்மோ ரக்ஷதி ரக்ஷித:              திருநெல்வேலி  #Annadhanam #OruThuliAanmeegam #ThaamiraaDharmaRakshanaSabha

அறங்காவலர் விண்ணப்ப படிவம் 2021 / Latest and Approved Version of Arangavalar Application Form 2021

அறங்காவலர் விண்ணப்பம்... தற்பொழுது, அறங்காவலர் பொறுப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் "அறங்காவலர் விண்ணப்ப படிவத்தினை" கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை  சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இதனை அப்படியே A4 பேப்பரில் பிரிண்ட் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.  Please click below link to download the latest and approved version of (08/2021) Application Form for "Arangavalar" in Tamil Nadu Temples. You may take the Print out in A4 paper and can use.     To download the Application Form - Please Click Here... ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்... ...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...         தர்மோ ரக்ஷதி ரக்ஷித:              திருநெல்வேலி. #ArangavalarApplicationForm #HRandCE #OruThuliAanmeegam #ThaamiraaDharmaRakshanaSabha

குரு பகவான் பெயர்ச்சி ஹோமம்-2021 / Guru Peyarchi Homam-2021

குரு ப்ரஹஸ்பதி என அழைக்கப்படும் குரு பகவான் பெயர்ச்சி: ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு  நமஸ்காரம். வாக்ய பஞ்சாங்கத்தின் படி, பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13/2021, சனிக்கிழமை) அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு குரு பெயர்ச்சி ஆக உள்ளார். பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய ராசிகள்: ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் & மீனம்.  அதனை முன்னிட்டு, திருநெல்வேலியில், சத்திரம் புதுக்குளத்தில் உள்ள நமது ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில், தம்பதி ஸமேத நவக்கிரஹ சன்னதியில்  வைத்து, 13-11-2021 அன்று ஸ்ரீ மஹா கணபதி ஹோமம் மற்றும் குரு ப்ரஹஸ்பதி நவக்கிரஹ ஷாந்தி ஹோமம் நடைபெற உள்ளது.  கடந்த நாட்களில்,  நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக லோக க்ஷேமம் வேண்டி பல ஹோமங்கள் நடைபெற்றன. நமது அன்பர்கள் அனைவருக்கும் எந்த வித கட்டணமும் இன்றி அவர்களது குடும்பத்தார்  அனைவரது  பெயர், நட்சத்திர மு ம் சொல்லி மிக சிறப்பாக ஸங்கல்பம் செய்யப்பட்ட நிகழ்வினை நமது குழுவில் உள்ள அனைவரும் அறிவர்.  அவற்றில் பங்கு கொண்ட பலரும் தங்களது நன்றியினை தெரிவித்துக்கொண்ட அதே நேரத்தில், அவர...

இந்தியாவின் இரண்டாவது பெரிய தசரா-2021

தசரா - தேவியர் தரிசனம்... இந்தியாவிலேயே, மைசூருக்கு அடுத்தபடியாக தசரா பண்டிகை மிக அருமையாக,  அற்புதமாக   கொண்டாடப்படக்கூடிய  தமிழ்நாட்டில்,   திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் இன்று (16-10-2021) அதிகாலை 12 சப்பரங்களில் தேவியர்கள் ஒன்று சேர காட்சியளித்த அற்புத தரிசனம்... தனித்தனியாக ஒவ்வொரு அம்மன் தரிசனம் இதோ ... ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்... ...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...         தர்மோ ரக்ஷதி ரக்ஷித:              திருநெல்வேலி  #Dussehra2021 #Palayamkottai_Dussehra #OruThuliAanmeegam #ThaamiraaDharmaRakshanaSabha

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-09-10-2021 & 16-10-2021

  ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும் அன்னதானம், பகவான் ஆசியால்  சிறப்பாக நடைபெற் று வருகின்றது. அந்த வரிசையில்,  இந்த மாதம்   . ..  புரட்டாசி  நான்காம்   சனிக்கிழமை யன்று  (09-10-2021) " பொங்கல் " அன்னதானமாக வழங்கப்பட்டது... புரட்டாசி  கடைசி  சனிக்கிழமை  மற்றும் "பாபாங்குச / பாசாங்குச ஏகாதசி" தினம் என்பதால்  இன்று (16-10-2021) " பூரி, சாம்பார், சட்னி " அன்னதானமாக வழங்கப்பட்டது... அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி...  ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்... ...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...         தர்மோ ரக்ஷதி ரக்ஷித:              திருநெல்வேலி  #Annadhanam #OruThuliAanmeegam #ThaamiraaDharmaRakshanaSabha

மஹாளய பக்ஷ தொடர் அன்னதானம் - 21-09-2021 பிரதமை முதல் 06-10-2021 அமாவாசை வரை.

  ... மஹாளய பக்ஷ அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும்  அன்னதானத்தினை தொடர்ந்து,  தற்பொழுது, சிறப்பு வாய்ந்த மஹாளய பக்ஷ கால கட்டத்தில், தொடர்ந்து 16 தினங்களும் (21-09-2021 பிரதமை முதல் 06-10-2021 அமாவாசை வரை) தினமும் அன்னதானம் வழங்க, பரம்பொருள் அனுக்கிரஹத்தோடு  ஸங்கல்பம் எடுக்கப்பட்டு அதன்படி,  16 நாட்களும் மிகவும் சிறப்பாக அன்னதானம் செய்யப்பட்டது... நமது அறக்கட்டளையின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தும் நோக்கில் இங்கு ஒரு சில புகைப்படங்கள் பகிரப்படுகின்றது.  இப்படி ஒரு வாய்ப்பினை நமக்கு வழங்கிய எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நமது அன்பர்கள் அனைவரது சார்பாகவும் நமது நன்றியினை காணிக்கையாக்குகின்றோம்... மேலும் இந்த 16 நாட்களும் நமது அன்னதான ஸேவையில் உடனிருந்து நமக்கு ஒத்துழைப்பு நல்கிய நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" அங்கத்தினர்கள் அனைவருக்கும் நமது நன்றி... 21-09-2021 -  தேங்காய் சாதம்,  தக்காளி சாதம்  மற்றும்  சாம்பார், சட்னி  வழங்கப்ப...