...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... இந்த மாதம், (பிலவ வருடம் - ஆடி-ஆவணி ) - ஆங்கிலேய பொது ஆண்டு August -2021. 02-08-2021 - ஆடிக்கிருத்திகை 03-08-2021 - ஆடி 18ம் பெருக்கு 04-08-2021 - ஸர்வ ஏகாதசி விரதம் - காமிகா ஏகாதசி (ப்ரம்மஹத்தி தோஷம் நீக்கும் "காமிகா ஏகாதசி") 06-08-2021 - பிரதோஷம் 08-08-2021 - ஆடி அமாவாசை (பித்ரு தோஷம் நீக்க ஒரு வாய்ப்பு, விளக்கம் நமது தளத்தில்...) 10-08-2021 - சந்திர தரிசனம் 11-08-2021 - ஆடிப்பூரம் 12-08-2021 - நாக சதுர்த்தி 13-08-2021 - கருட பஞ்சமி 15-08-2021 - வளர்பிறை அஷ்டமி 17-08-2021 - ஆவணி மாதப்பிறப்பு 18-08-2021 - ஏகாதசி விரதம் - பவித்ரோபன ஏகாதசி (நாம் தெரியாமல் பசுவிற்கு செய்த பாவம் தீர்க்கும் / புத்ர பாக்யம் அருளும் "பவித்ரோபன ஏகாதசி" விரதம்). 20-08-2021 - வரலக்ஷ்மி விரதம் / பிரதோஷம் 21-08-2021 - ரிக் வேத உபாகர்மா / ஓணம் 22-08-2021 - யஜுர் வேத உபாகர்மா / பௌர்ணமி / வாஸ்து நாள் ( வாஸ்து நேரம் காலை 07:...