Skip to main content

Posts

Showing posts from July, 2020

'பவித்ரோபன ஏகாதசி' விரத மகிமை.

நாம்  நம்மை அறியாமல்,  பசுவிற்கு செய்த பாவம் தீர்க்கும் ' பவித்ரோபன ஏகாதசி' விரத  மகிமை... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஸ்ரவன' (Shravana) மாதம்,  ( July / August )   வளர்  பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பவித்ரோபன ஏகாதசி" (அ) "ஸ்ரவன சுக்ல பட்ச  ஏகாதசி"  ( Pavithropana Ekadasi)   என்று  அழைக்கப்  படுகின்றது.  பவித்ரோபன  ஏகாதசி   பற்றி 'பவிஷ்ய புராண' விளக்கம்:  யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக்   கேட்கிறார்; பரம்பொருளே, மதுஸூதனா,   ஸ்ரவன  மாதத்தில், சுக்ல பட்சத்தில்  வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம்... பரந்தாமா, எங்களுக்கு அதன் பெர...

ப்ரம்மஹத்தி தோஷம் நீக்கும் 'காமிகா ஏகாதசி' விரதம் ...

'ப்ரம்மஹத்தி தோஷம்' மற்றும் 'மறு பிறவி' நீக்கும் 'காமிகா ஏகாதசி' விரதம்  ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஸ்ரவன' (Shravana) மாதம்,  ( July / August )   தேய்  பிறையில் (கிருஷ்ண பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "காமிகா ஏகாதசி" (அ) "ஸ்ரவன கிருஷ்ண பட்ச ஏகாதசி"  (Kaamika  Ekadasi)   என்று  அழைக்கப்  படுகின்றது.  காமிகா ஏகாதசி   பற்றி 'ப்ரம்ம வைவர்த  புராண' விளக்கம்:  யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக்   கேட்கிறார்; பரம்பொருளே, வஸூதேவா,   ஸ்ரவன  மாதத்தில், கிருஷ்ண  பட்சத்தில்  வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம்... பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகள...