அத்தி வரதரை விரைவாக தரிசிக்க !?!?
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமிர்தசரஸ் எனும் புஷ்கரணியில் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ அத்தி வரதரை காண பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது...
இந்த 2019ம் வருடம் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17 வரை 48 நாட்கள் அத்தி வரதரை தரிசனம் செய்யலாம்...இன்றைய தகவல் படி தினசரி ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் வரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு போய் கொண்டிருக்கிறார்கள்...
தினசரி கட்டுக்கடங்காத பக்தர்கள் வெள்ளத்தை சமாளிக்க ஹிந்து சமய அறநிலையத்துறை "திருப்பதி பெருமாள் விரைவு தரிசனம்" போல "அத்தி வரதர் விரைவு / சிறப்பு தரிசனம்" என ஏற்பாடு செய்து அதற்கு ரூபாய் 300 என கட்டணம் தீர்மானிக்கப்பட்டு தினசரி 2000 நபர்களுக்கு வழங்குவதற்கு (online மூலம்) முன் வந்துள்ளது... (தற்பொழுது 1900 ஆக குறைக்கப்பட்டுள்ளது)
தினசரி மாலை 06:00 மணி முதல் 09:00 மணி வரை தரிசன நேரமாக தற்போதைய நிலவரப்படி கூறப்பட்டுள்ளது.
இதற்கான online முன்பதிவு தினசரி காலை 11:00 மணிக்கு தொடங்கும்.
"அத்தி வரதர் விரைவு தரிசனம் (Rs. 300/- Ticket - online ) முன்பதிவு செய்ய இங்கே click செய்யவும்..."
ஓம் நமோ வெங்கடேசாய ...
"அத்தி வரதர் வரலாறு பற்றிய நமது முந்தைய பதிவினை படிக்க இங்கு கிளிக் செய்யவும்."

ஓம் நமோ நாராயணாய ...
Comments
Post a Comment