நவ திருப்பதி ஸ்தலங்கள்...
ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...
144 வருடங்களுக்கு ஒரு முறை வரக்கூடிய "தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம்" பற்றியும், மேலும், திருநெல்வேலியில் "புஷ்கரம் 2018" பல்வேறு தீர்த்த கட்டங்களில் சிறப்பாக நடைபெற உள்ளது என்பதனையும் நாம், நமது முந்தைய பதிவுகளில் எழுதி வந்து கொண்டிருக்கிறோம்...
எல்லோரும் பயன் பெறும் வகையில், எளிய அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது...
நவ திருப்பதி ஸ்தலங்கள் திறந்து இருக்கும் நேரம், அங்குள்ள மூலவர் மற்றும் தாயார் திருநாமங்கள் நவ திருப்பதி செல்ல மைய ஸ்தலமான "ஸ்ரீ வைகுண்டத்தில்" இருந்து மற்ற ஸ்தலங்களுக்கு செல்ல ஆகும் தூரம் ஆகியவையும் தொகுக்கப்பட்டுள்ளது...
மேலும், எப்பொழுதும் சிறப்பான ஒரே நேரத்தில் காணக்கிடைக்காத "கருட சேவை" புகைப்படங்களும் உங்கள் பார்வைக்கு...
நமது ஆன்மீக அன்பர்கள் இந்த கையடக்க தகவலை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு தேவைப்படும் நேரத்தில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்...
super useful
ReplyDelete