ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...
தற்போதைய அவசர உலகத்திற்க்கு ஏற்ப சிறு பதிவு..
(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்...)
To read in English, please scroll down the post...
புஷ்கரம் என்றால் என்ன ?
What I will get if I comes to Pushkar ?
There is a belief that, in the Pushkar days, all Saints, Rishis, Thabasvi and All Gods are coming to take bath to the particular River... It may not be able to see through our normal eyes. But, if we have the strong belief, then all our unidentified sin will get destroy... That is sure...
So, don't miss this life time opportunity...
Plan for a blessed holy bath...
தற்போதைய அவசர உலகத்திற்க்கு ஏற்ப சிறு பதிவு..
(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்...)
To read in English, please scroll down the post...
புஷ்கரம் என்றால் என்ன ?
பிரஹஸ்பதி
என்கிற "வியாழ குரு", தான் செய்த
அருந்தவத்தினால் பிரம்மாவிடம் இருந்து ஒரு வரம்
பெறுகிறார்.
என்ன வரம் ???
என்ன வரம் ???
தான்
செய்த மாபெரும்
தவத்தினால் ப்ரம்மாவின் கமண்டலத்தின் உள்ளே அமர்ந்து
நதிகளையும், நீர் நிலைகளையும் எப்பொழுதும் தூய்மை
படுத்துவதையே தனது வரமாக பெற்ற வருண
பகவானின் புத்திரனாகிய "புஷ்கரன்" எப்பொழுதும் வியாழ
குருவாகிய தன்னிடமே
இருக்க வேண்டும்
என்று கேட்கிறார்...(குறிப்பு: "புஷ்கரன்" இருக்கும் இடம் மிகவும் சிறப்பு பெறும், மற்றும் தூய்மை வாய்ந்தது ஆகும் என்பதால்
வியாழ குரு
இந்த வரத்தை
கேட்கிறார்.)
பிரம்மா
செய்தது என்ன
?
வியாழகுரு,
ஒரு ராசியிலிருந்து
மற்றொரு ராசிக்குள்
புகுகிற காலகட்டத்தில்
மட்டும், "புஷ்கரன்" அமர்ந்திருக்கும் கமண்டலம் "வியாழ குரு" கையில் இருக்கும் என்று பிரம்மா வரம் கொடுத்து
விட்டார்.
ஒரு
ராசிக்குள் பிரவேசித்து சஞ்சரிக்கும் வியாழன்,
அந்தந்த ராசிக்கு
உரித்தான புனிதநதியிலேயும்
அந்தந்தக் காலகட்டத்தில்
தங்குகிறார்.
அந்த
சமயத்தில், கமண்டலத்தைவிட்டு வெளிவந்து,
வியாழனுடைய கையைப்பற்றிக் கொண்டுத் தாமும் நதியில்
இறங்குகிறார் "புஷ்கரன்". இதனால்,
அந்த குறிப்பிட்ட நதியானது,
பலமடங்கு புனிதம்
அடைவதோடு, அந்த சமயத்தில் அதில்
நீராடும் ஜீவர்களின்
மாசுகளும் பாவங்களும்
அகற்றப்படுகின்றன. இந்தக் கோலாகலத்தைக் காண்பதோடு, தாங்களும் புனிதம் சேர்த்துக்
கொள்வதற்காக,தேவர்களும் ரிஷிகளும்கூட அந்த நதியில்
நீராடி, அதன்கரைகளில் தங்குகிறார்கள்.
இதுவே
புஷ்கரம் ஆகும்.
புஷ்கர
கால கட்டம்
எவ்வாறு கணக்கிடப்படுகிறது
?
குரு
பகவான் ஒரு
ராசியில் இருந்து
அடுத்த ராசிக்கு
செல்லும் கால
அளவு
ஒரு ஆண்டு ஆகும். மொத்தம் 12 ராசிகள்.
ஒவ்வொரு ராசிக்கும்
ஒவ்வொரு ஜீவ
நதி குறிப்பட்டுள்ளது...தற்பொழுது குரு
பகவான் துலாம்
ராசியில் இருந்து
(துலாம் = காவேரி
நதி ), விருச்சிக
ராசிக்குள் பிரவேசிக்கிறார் .. விருச்சிக
ராசிக்கு உண்டான
நதி நமது
தாம்ரபரணீ ஆகும்... எனவே தான் தற்பொழுது
புஷ்கரம் "தாம்ரபரணீ "
நதியில் கொண்டாடப்
பட இருக்கின்றது...
அது
சரி, அது
என்ன மஹா
புஷ்கரம் ???
வியாழ
பகவான் ஒரு
குறிப்பிட்ட ராசிக்குள் மீண்டும் ஒரு முறை
வர ஆகும்
கால அளவு
12 ஆண்டுகள். உதாரணத்திற்கு கடந்த 2006 ஆம் ஆண்டு
நாம் நமது
தாம்ரபரணீ நதியில்
புஷ்கரம் கொண்டாடி
உள்ளோம்...(குரு பகவான் விருச்சிக ராசிக்குள் பிரவேசித்த பொழுது...)
அதாவது
ஒரு குறிப்பிட்ட நதிக்கு உண்டான புஷ்கரம்
= 12 ஆண்டுகள், தற்பொழுது 12 x 12 = 144 வருடங்கள்.
12 புஷ்கரங்களுக்கு ஒரு முறை
வரக்கூடிய புஷ்கரம்
என்பதால் இந்த
2018ஆம் ஆண்டு கொண்டாடப்படும்
புஷ்கரம் "மஹா
புஷ்கரம்" என்று
அழைக்கப்படுகிறது...
144 வருடங்களுக்கு ஒரு முறை வரும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த "தாம்ரபரணீ மஹா புஷ்கரம்" எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது...???
புஷ்கரத்திற்கு வந்தால் எனக்கு என்ன கிடைக்கும் ?
புஷ்கர நாட்களில் அனைத்து முனிகளும், ரிஷிகளும், தேவாதி தேவர்களும் சூட்சும வடிவில் அந்தந்த புண்ய நதியில் நீராடுவதாக ஐதீகம்...எனவே, நமது கண்களுக்கு புலப்படா விட்டாலும் நம்பிக்கையோடு புண்ய நீராடுபவர்களின் பல தலைமுறை பாவம் தீரும் என்பது மட்டும் திண்ணம்...

வாழ்நாளில் ஒரு வாய்ப்பு...
ஆம் மீண்டும் காணக்கிடைக்காத ஒரே ஒரு அரிய வாய்ப்பு ...
ஆம் மீண்டும் காணக்கிடைக்காத ஒரே ஒரு அரிய வாய்ப்பு ...
What is Pushkaram ?
Prahaspathi (Guru Bhagawan) has done very powerful meditation and got the blessings from Brahma.
Brahma is holding "Kamandalam" on which the sacred holy water "Pushkaran" is sitting inside who is the son of Varuna Bhagawan. He got the blessings from Brahma based on his meditation and he has been blessed to clean all the rivers. Brahma has been blessed him that, wherever he is there (Pushkaran) the place will be blessed and it will get cleaned.

Now, based on Guru Bhagawan wish, Pushkaran has to go along with him which he don't want to do.. Hence, Brahma has compromised both, and blessed to stay the Pushkaran for 12 days whenever the Guru Bhagawan moving from one zodiac house to another... (which will happen once in a year)
In general, Guru Bhagawan will move from one zodiac sign to another by one year and to reach the same zodiac sign he will take 12 years....
Each zodiac sign having specific River and Guru Bhagawan will stay in the particular river for a year.
What is Maha Pushkaram ??
Once in 12 years the Pushkaram will be celebrated in the particular river.
(previous Pushkaram happened in Tirunelveli by 2006)
The Maha Pushkar means 12 x 12 years, ie., 144 years.
So, don't miss this life time opportunity...
Plan for a blessed holy bath...
Jai Thamirabarani...
Aum Nama Shivayah...
Aum Nama Shivayah...
VERY GOOD AND NICE EXPLANATION. THANKS FOR THE CLARIFICATION.
ReplyDelete