थामिरबरनी महा पुष्कर पवित्र स्नान स्थान।।
తామిరబరణి మహో పుష్కర్ పవిత్ర స్నానం స్థలాలు... Thamrabarnee Maha Pushkar Holy Bathing Places...
ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...
"தாம்ரபர்ணீ மஹா புஷ்கர புண்ய நிகழ்வுக்கு" நமது தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான மக்கள் வர உள்ளதால் அவர்களும் நமது இணைய தளத்தை பயன்படுத்தும் விதத்தில் இந்த பதிவு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பதிவிடப்பட்டுள்ளது...
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை, நமது வாழ்வில் தவற விட முடியாத, மீண்டும் காணக்கிடைக்காத அதி உன்னதமான "தாம்ரபர்ணீ மஹா புஷ்கர புண்ய நிகழ்வுக்கு" இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன...
144 साल में एक बार, जीवन समय का मौका, हमारे जीवनकाल में अगली बार देखना संभव नहीं है... थामिरबरनी महा पुष्करम....
144 సంవత్సరాల వయసులో, జావన కాలం మక్కా, మన జీవితంలో మనుష్యుల మూర్ఖుడు చూడండి ... తమిరాబరణి మహా పుషారల్లు...
Once in 144 years, Life time opportunity... Very auspicious "Thamrabarnee Maha Pushkar" is going to happen in few days...
Once in 144 years, Life time opportunity... Very auspicious "Thamrabarnee Maha Pushkar" is going to happen in few days...
49 தீர்த்த கட்டங்கள் 149 படித்துறைகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு ஆன்மீக அமைப்புகள், ஹிந்து மடாதிபதிகள், ஹிந்து உணர்வாளர்கள் மூலம் அனைத்து தீர்த்த கட்டங்களிலும் சிறப்பாக விழா நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது, பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரை ஒரு சில முக்கிய தீர்த்த கட்டங்கள் (30) பற்றிய தகவல்களை இங்கு நமது ஆன்மீக அன்பர்களுக்காக தொகுத்து அளிக்கின்றோம்...
49 महत्वपूर्ण पवित्र स्नान स्थान, 149 स्नान अंक....
कई हिंदू संगठन, पुष्कर त्यौहार का आयोजन करने वाले कई हिंदू अनुयायियों...
अब, हम पपानसम से पन्नकायल तक कुछ महत्वपूर्ण पवित्र स्नान स्थान उपलब्ध करा रहे हैं...
49 మౌఖికంగా జవాబు చెప్పు స్వేచ్చా స్థలం, 149 సెకన్లు ....హిల్ సర్వైవల్ మరియు శ్రేయస్సు సమాచారం ... ఇప్పుడు, మేము కొన్ని ముఖ్యమైన పవిత్ర స్నానం ప్రదేశాలను పాపనాశం నుండి పూనా కయాల్ కు అందిస్తున్నాయి
49 Important holy bathing places has been splitted as 149 important bathing points ("Padithurai") and all Hindu Mutt, Hindu organizations, Devotional and Hindu saints are taking care of so many things to happen the festival in a grand manner...
Now, we are providing few important (30) bathing places for our "Oru Thuli Aanmeegam" readers as well as all Hindu followers to plan the holy trip well in advance..
பாபநாசம்
पापनासम
పాపనాశం Pabanasam
அம்பாசமுத்திரம்
अम्बसमुद्रम
అంబాసముద్రంAmbasamudram
ஊர்க்காடு 1 (கீழ் படித்துறை)
ूरकाडु - १
ఓర్కాడు - 1Urkad-1
ஊர்க்காடு 2 (மேல் படித்துறை)
ुरकाडु - २
ఓర్కాడు - 2
Urkad-2
கல்லிடைக்குறிச்சி
कल्लिदैकरीचि
కాళ్ళీడై కురిచి
Kallidaikurichi
அத்தாள நல்லூர்
अथालनल्लूर
అతలా నల్లూర్
Atthala Nallur
திருப்புடை மருதூர்
थिरुप्पुडै मरुधर
తిరుపుడై మరుదూర్
Thirupudai Marudhur
முக்கூடல்
मुक्कुड़ल
ముక్కుదల్
Mukkudal
தென் திருப்பவனம்
थेनथिरु पवनम
ఠెన్ తీరు పావనం Thentirupavanam
சேரன்மகாதேவி
चेरन महा देवी
చేరన్ మహా దేవి Cheranmahadevi
காருகுறிச்சி
कारू कुरिची
కారు కురిచ్చి Kaaru Kurichi
மேலச்செவல் & தேச மாணிக்கம்
मेलाचेवल
మేళాచేవల్ Melacheval & Desa Manickam
கோபால சமுத்திரம்
गोपाल समुद्रम
గోపాల సముద్రం Gopala Samudram
சுத்தமல்லி
सुतः मल्ली
సూతమల్లి Suttha Malli
கோடகநல்லூர்
कोडग नल्लूर
కోడగా నల్లూర్Kodaga Nallur
திருநெல்வேலி கொக்கிரகுளம்
तिरुनेलवेली - कोकिर कुलम
తిరునెల్వేలి - కొక్కిరా కులం Tirunelveli Kokkirakulam
திருநெல்வேலி சிந்துபூந்துறை
तिरुनेलवेली - सिन्धु पूण्ढुरै
తిరునెల్వేలి - సిన్ధుపూందురై Tirunelveli Sindupoondurai
திருநெல்வேலி சி.என். கிராமம்
तिरुनेलवेली - सी.एन. विलेज
తిరునెల్వేలి - సి.నా విల్లగె Tirunelveli - C.N. Village
திருநெல்வேலி - அருள்மிகு ஸ்ரீ வரத ராஜ பெருமாள் கோவில் படித்துறை
तिरुनेलवेली - अरुलमिगु श्री वर्ध राज पेरुमाल मंदिर
తిరునెల్వేలి - శ్రీ వరద రాజా పెరుమాళ్ మందిర్
Tirunelveli-Arulmigu Sri Varatha Raja Perumal Kovil Paditurai
திருநெல்வேலி - வண்ணார்பேட்டை குட்டந்துறை (குஷ்டம் தீர்த்த) படித்துறை
तिरुनेलवेली - वणणारपट्टा कुट्टनदुरै
తిరునెల్వేలి - వణ్ణారపెట్టాయి కుట్టందురై తీర్థ కట్టం
Tirunelveli - Vannarpettai Kuttandurai Padithurai
திருநெல்வேலி - வண்ணார்பேட்டை மணிமூர்த்தீஸ்வரம்
तिरुनेलवेली - वणणारपट्टा मणिमूर्तिस्वरम
తిరునెల్వేలి - వణ్ణారపెట్టాయి మణిమూర్తీస్వరం
Tirunelveli - Vannarpettai Manimoortheeswaram
திருநெல்வேலி - எட்டெழுத்து பெருமாள் கோவில் படித்துறை
तिरुनेलवेली - ेट्टेलुथू पेरुमाल मंदिर
తిరునెల్వేలి - ఎత్తెళుతు పెరుమాళ్ టెంపుల్
Tirunelveli - Etteluthu Perumal Temple Padithurai
சீவலப்பேரி அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில்
सीवलपपेरी श्री विश्णु दुर्गा मंदिर
సీవలపేరి శ్రీ విష్ణు దుర్గకి అమ్మన్ టెంపుల్
Seevalaperi Arulmigu Sri Vishnu Durgai Amman Temple
मुरप्पा नाडु
మురప్ప నాడు Murappa Naadu
நவ கைலாயம்
नव कैलायम
నవ కైలాయం Nava Kailayam
ஸ்ரீ வைகுண்டம்
श्री वैकुन्डम
శ్రీ వైకుందాం Sri Vaikundam
ஆழ்வார் திருநகரி
आळ्वार तिरु नगरी
ఆళ్వార్ తిరునగరి Azhwar Thirunagari
தென்திருப்பேரை
थेन थिरु पेरै
తెంతిరుపేరై ThenThiruperai
ஏரல்
एरल
ఆరేళ్ Eral
ஆத்தூர்
आथूर
ఆథూర్ Authoor
புன்னைக்காயல்
पुंनै कायल
పున్నై కాయలు Punnai Kaayal
நாம் அனைவரும், இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாமல் கங்கைக்கு நிகரான மற்றும் கங்கையே தனது பாவத்தை போக்கி கொள்ள வந்து நீராடி விட்டு செல்லும் மஹா புண்ய நதியான "தாம்ரபர்ணீ" தேவியை போற்றுவோம், புனித நீராடி நமது வாழ்வை மேம்படுத்தி கொள்வோம் ...
ஜெய் தாம்ரபர்ணீ ...
ஓம் நம ஷிவாய ...
Very good
ReplyDeleteI am going to Tirunelveli to attend maha pushkaram. Please guide me, can I have bath safely at Tirunelveli. I'm a senior citizen aged 76.
ReplyDeleteI am going to Tirunelveli to attend maha pushkaram. Please guide me, can I have bath safely at Tirunelveli. I'm a senior citizen aged 76.
ReplyDeleteNice website. There is a detailed guide book by Sri K Sai Kumar from Chennai on temples, theertha ghattams of Tirunelveli and Tuticorin Districts. Book titled Thalaimuraigalai kakkum Thamirabharani thalangal. Phone 9382872358, 8610047416
ReplyDeleteநல்ல தகவல் முழுமையாக உள்ளது
ReplyDelete