Skip to main content

Posts

Showing posts from June, 2018

கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி ? தாமிரபரணி மஹாத்மியம் - 002

கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி ?  தாமிரபரணி மஹாத்மியம் - 002 தாமிரபரணி நதியின் சிறப்புக்களை விளக்கும் தொடர் இது.... கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி என்ற  நமது முந்தைய பதிவினை படிக்க..... இங்கு கிளிக் செய்யவும்....  கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி ? தாமிரபரணி மஹாத்மியம் - 001 நன்றி: சிறியவன் எடிட்டர் "ஒரு துளி ஆன்மீகம்" வலை தளம்... தகவல் உதவி: தமிழ் அன்னை தாமிர பரணி டிரஸ்ட் தாமிரபரணி மஹாத்மியம் - 002 தாமிரபரணியின் பெருமைகள்: தாமிரபரணியின் புகழை விளக்கும் " தாமிர மகாத்மியம் " என்கிற ஓலைச்சுவடி உள்ளது . இராமாயணம் , மகாபாரதம் போன்று இதுவும் ஒரு இதிகாசம் . ராம , கிருஷ்ண அவதாரங்களை விட முக்கியமான " கல்கி அவதாரம் " தாமிரபரணிக் கரையில் ஏற்படப் போகிறது என்று ஸ்ரீ மத் பாகவதம் கூறுகிறது . தாமிர மகாத்மிய ஓலைச்சுவடி சமஸ்கிருதத்தில் உள்ளது . உத்தர காண்டத்தில் ராமரின் உத்தரவை மீறிய லட்சுமணனுக்கு என்ன பிராயச்சித்தம் ? என்ன தண்டனை கிடைத்தது ? என்பதை தாமிர மகாத்மியம் விளக்குகி...