உங்களுக்கு தெரியாமல் உங்கள் ஆதார் எண் பயன் படுத்த பட்டுள்ளதா ?
https://resident.uidai.gov.in/notification-aadhaar
https://resident.uidai.gov.in/notification-aadhaar
உங்களுக்கு சந்தேகமா ? உங்கள் ஆதார் எண், உங்களுக்கு தெரியாமல் எங்காவது தவறாக பயன் படுத்த பட்டிருக்கும் என்று உங்களுக்கு சந்தேகமா ?
அந்த கவலை இனி வேண்டாம்.... நீங்களே உங்கள் ஆதார் எண் எத்தனை முறை, எந்தெந்த காரணங்களுக்காக பயன் படுத்தப் பட்டுள்ளது என்பதை மிக எளிதாக அறிந்து கொள்ளலாம்...
கீழே கொடுக்கப் பட்டிருக்கும் இந்த லிங்க் -ஐ கிளிக் செய்யவும்.
இந்த இணைய தளத்திற்கு சென்று, அதில் "Enter UID" எனும் இடத்தில் தங்களது "ஆதார் எண்ணை" பதிவிடவும். அடுத்து Captcha வையும் பதிவிடவும்.
தற்போது, ஆதார் என்னுடன் பதிவு செய்யப்பட்டு உள்ள தங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு கடவுச்சொல் வரும் . (OTP). படம் இரண்டில் காண்பித்துள்ள படி, அனைத்து விவரங்களையும் பதிவிட்டு அந்த கடவுச்சொல்லையும் பதிவிடவும் ...
இப்பொழுது கடந்த ஆறு மாத காலத்தில் தங்களது ஆதார் எண் எந்தெந்த இடத்தில் எல்லாம் உபயோக படுத்தப் பட்டுள்ளது என்பதை மிக தெளிவாக காணலாம்.
இனி தங்களுக்கு தெரியாமல் தங்கள் ஆதார் எண் பயன் படுத்த பட்டு விட்டது என்றோ, அல்லது பயன் படுத்தப் பட்டு விடுமோ என்ற கவலை வேண்டாம் உங்களுக்கு ...
Do you have a fear that, somebody may misused your Aadhaar number without your knowledge ?
Don't worry..
Now you can check all your past Aadhaar transactions through online... Here you go...... Yes, just click the below link...
.1. Now enter your Aadhaar number and then Captcha. (as per picture 1 shown above)
.2. Now you will get the OTP (One Time Password) through your Aadhaar linked mobile number. (as per picture 2 shown above)
.3. Fill the details as per the second picture shown above, now you can see last six months transactions at a stretch....(as per picture 3 shown above)
Whenever, you want to cross check your Aadhaar transactions, you can do this exercise and can ensure...
Good one. I was searching the usage of my aadhar card and this post replied for that.
ReplyDeletethank you.