திருவாதிரை திரு நாள் 26-12-2015 :
இன்று இரவு 01:00 மணி முதல் நாளை காலை 06:00 மணி வரை பல்வேறு கோவில்களில் மிகவும் சிறப்பாகவும், வெகு விமரிசையாகவும் கொண்டாடப்படும் திருவாதிரை திருநாள் ...
சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் அதற்கு இணையாக திருநெல்வேலி அருகில் உள்ள செப்பறை நடராஜர் கோவில் ஆகிய இரண்டு இடங்களிலும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்...
இந்த நேரத்தில், நமது முந்தைய பதிவினை மீண்டும் நினைவு கூறுகிறோம்....
------------------------

செப்பறை திருக்கோவில் ஸ்தல புராணம்:
English Version is available below (After this Tamil Version):
வாழ்க வளமுடன் ! ! !
Sthala Puranam of Sepparai Temple, Tirunelveli, Tamil Nadu, India:
English Version is available below (After this Tamil Version):
வாழ்க வளமுடன் ! ! !
நாம் முன்பே கூறியது போல, நமது குழுவின் மூலம் செப்பறை திருத்தலத்தின் ஸ்தல புராணம் மிகச்சிறப்பான முறையில் குறுந்தகடுகளாக தயாரிக்கப்பட்டு திருவாதிரை திருநாள் அன்று கோவில் சிவாச்சாரியர்களிடம் C.D. (வீடியோ) வழங்கப்பட்டது.
ஸ்தல புராணம் முழுவதையும் நம்மால் இங்கு டைப் செய்திட நேரம் இல்லாத காரணத்தால், அதனை உங்களுக்கு அப்படியே ஒலி-ஒளி வடிவில் (VCD file format) கீழே கொடுத்து இருக்கிறோம்.
பாகம்-1: 6 நிமிடங்கள் மட்டுமே
மேலும் வாசகர்களுக்காக, நமது குழு, திருவாதிரை திருநாள் (08-01-2012) அன்று சிறப்பு அனுமதி பெற்று நேரிடையாக ஒளிப்பதிவு செய்த அபிஷேகம் மற்றும் அனைத்து ஆராதனை காட்சிகளையும் இந்த ஸ்தல புராணத்தில் இணைத்துள்ளோம்.
கண்டு களியுங்கள் ஆனந்த கூத்தனின் அற்புத நடனத்தை...
காணக் கண் கோடி வேண்டும்...
நேரில் வர இயலாத அனைவர்க்கும் இந்த Video மிகப்பெரும் வரப்ரசாதமாக அமையும் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை. பல நூறு ஆண்டுகள் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கு நாம் ஒரு இருபது நிமிடம் செலவு செய்தால் போதுமானது. நமது வாசகர்களுக்கு மிகப்பெரும் பொங்கல் பரிசாக இதனை நாம் அளிக்கின்றோம்.
உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அவை, எங்கள் குழுவை, மேலும் இது போன்ற சேவை பல புரிய ஊக்கப்படுத்தும். நன்றி...
பி.கு.: இக்கோவில் பற்றி மேலும் ஏதாவது, தகவல் அறிய விரும்பினால் தொடர்பு கொள்க: EDITOR.KADAVULEH@GMAIL.COM
Sthala Puranam of Sepparai Temple, Tirunelveli, Tamil Nadu, India:
As mentioned in our previous Article, Our Team have prepared the "Sthala Puranam" for Sepparai Temple (Tirunelveli, Tamil Nadu, India) where Arudhra Dharshan will be celebrated as a very famous festival next to Chidambaram.
Due to the time factor, we have not typed the entire history here. But, for our viewers, we have uploaded the video clipping in online.
Please click the below link to watch the "Sthala Puranam" of Sepparai Temple as video file.
Please click the below link to watch the "Sthala Puranam" of Sepparai Temple as video file.
Part – 1: Only 6 Minutes: http://youtu.be/s1O1nqcjo9k
It will be really worth to spend 20 minutes to know about more than 1000 years old history and unbelievable facts. Also, we have inserted some pooja clippings and Ko-Matha pooja which has been covered ONLY BY OUR TEAM with special permission on Arudhra Dharshan (Thiruvathirai Festival) (08-01-2012).
Part -2: Only 14 Minutes: http://youtu.be/TQfBBaLsJhw
It will be really worth to spend 20 minutes to know about more than 1000 years old history and unbelievable facts. Also, we have inserted some pooja clippings and Ko-Matha pooja which has been covered ONLY BY OUR TEAM with special permission on Arudhra Dharshan (Thiruvathirai Festival) (08-01-2012).
This Video will be the great gift, those who are all not able to attend the Arudhra Dharshan on that day.
"Aadar Koothan" is really Dancing Lord... Yes. Watch it and Don't miss it. This may be the "Pongal Gift" to our viewers.
We will appreciate your comments and suggestions. Also, your valuable comments / suggestions will motivate our Team to do these type of Service further.
Viewers can write to us if any other detail require about this temple: EDITOR.KADAVULEH@GMAIL.COM
Shivaya Nhamaha !!!
Comments
Post a Comment