திருவாதிரை திரு நாள் 26-12-2015 : இன்று இரவு 01:00 மணி முதல் நாளை காலை 06:00 மணி வரை பல்வேறு கோவில்களில் மிகவும் சிறப்பாகவும், வெகு விமரிசையாகவும் கொண்டாடப்படும் திருவாதிரை திருநாள் ... சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் அதற்கு இணையாக திருநெல்வேலி அருகில் உள்ள செப்பறை நடராஜர் கோவில் ஆகிய இரண்டு இடங்களிலும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்... இந்த நேரத்தில், நமது முந்தைய பதிவினை மீண்டும் நினைவு கூறுகிறோம்.... ------------------------ செப்பறை திருக்கோவில் ஸ்தல புராணம்: English Version is available below (After this Tamil Version): வாழ்க வளமுடன் ! ! ! நாம் முன்பே கூறியது போல, நமது குழுவின் மூலம் செப்பறை திருத்தலத்தின் ஸ்தல புராணம் மிகச்சிறப்பான முறையில் குறுந்தகடுகளாக தயாரிக்கப்பட்டு திருவாதிரை திருநாள் அன்று கோவில் சிவாச்சாரியர்களிடம் C.D. (வீடியோ) வழங்கப்பட்டது. ஸ்தல புராணம் முழுவதையும் நம்மால் இங்கு டைப் செய்திட நேரம் இல்லாத காரணத்தால், அதனை உங்களுக்கு அப்படியே ஒலி-ஒளி வடிவில் (VCD file format) கீழே கொடுத்து இருக்கிறோம். பாகம்-1:...