Skip to main content

Posts

Showing posts from September, 2012

Ganesh Chathurthi - 19-09-2012

108 Names of Lord Ganesha (with meanings) 1 Akhurath - One who has Mouse as His Charioteer  2 Alampata - Ever Eternal Lord 3 Amit - Incomparable Lord 4 Anantachidrupamayam - Infinite andConsciousness Personified 5 Avaneesh - Lord of the whole World 6 Avighna - Remover of Obstacles 7 Balaganapati - Beloved and Lovable Child 8 Bhalchandra - Moon-Crested Lord 9 Bheema - Huge and Gigantic 10 Bhupati - Lord of the Gods 11 Bhuvanpati - God of the Gods  12 Buddhinath - God of Wisdom1 3 Buddhipriya - Knowledge Bestower 14 Buddhividhata - God of Knowledge 15 Chaturbhuj - One who has Four Arms 16 Devadeva - Lord of All Lords 17 Devantakanashakarin - Destroyer of EvilsAnd Asuras 18 Devavrata - One who accepts all Penances 19 Devendrashika - Protector of All Gods 20 Dharmik - One who gives Charity 21 Dhoomravarna - Smoke-Hued Lord  22 Durja - Invincible Lord 23 Dvaimatura - One who has two Mothers 24 Ekaakshara - He of the Single Syllable 25 Ekadanta - S

Smt. M.S. Subbu Lakshmi

பெரு   மதிப்புக்கும்,   மரியாதைக்கும் உரிய ஸ்ரீமதி   .  எம் .  எஸ் .  சுப்பு   லட்சுமி   அவர்கள்  பிறந்த   தினம்   இன்று :  செப் -16 M.S Subbulakshmi Birth Name:  Subbulakshmi (Kunjamma to her family) Born:  September 16, 1916, Madurai, Madras Presidency, India Origin:  India Died:  December 11, 2004 (aged 88), Chennai, Tamil Nadu, India Genres:  Indian classical music Occupations:  Classical Vocalist Years Active:  1930–2004 ‘’ ரகுபதிராகவ   ராஜாராம் ’  எனும்   பாடல்   உலகத்   தமிழர்களுக்குப்   பிடித்த   பாடல் . மகாத்மா   காந்திக்கும்   பிடித்த   பாடல் . ‘ தன்னை   இழந்து   பாடுகிறார் ’  என்று   எம் . எஸ் . சுப்புலட்சுமியை   மனம்   விட்டுப்   பாராட்டினார்   காந்தி .  இந்திய   வானொலியில்   மகாத்மா   காந்திஜியின்   அஞ்சலிக்குஇன்றைக்கும்   இந்தப்   பாடல்தான்   ஒலிக்கிறது .  திருப்பதி   திருமலையில்   தினமும்   கோவில்   நடை   திறக்கும்   போது   பாடப்   படும்   வெங்கடேச   சுப்ரபாதம்   எம் .  எஸ் .  சுப்புலட்சுமி   பாடிய   பாடலே . " இந்தியா   இந்தத்   தலைமுறையில்   ஒரு   மாப