Skip to main content

Posts

Showing posts from July, 2012

How to avoid Bone Erosion ?!

எலும்பு தேய்மானம் - தடுப்பது எப்படி ? உடம்பில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. மனிதன் தன் தேவைகளுக்கு ஏற்ற வகையில் அதனை உபயோகப்படுத்தி கொள்ளும் வகையில் கடவுள் நமக்கு அதனை உருவாக்கியுள்ளார். இந்த அனைத்து எலும்புகளும் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு தனது பங்கை செவ்வனே செய்துவருகிறது. நாம் இந்த மொத்த எலும்புகளையும் பாதுகாப்பற்ற நாம் எடுத்து கொள்ளும் உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறை மிக முக்கிய ஒன்றாகும். இந்த மொத்த எலும்புகளும் உடம்பில் உள்ள பகுதிகளுக்கு ஏற்ப தங்களை வடிமைத்து கொண்டு மனிதனுக்கு உடல் கட்டமைப்பை கொடுக்கிறது. எலும்பு மற்றும் பற்கள் உடம்பில் உள்ள மிக உறுதியான பகுதிகளாகும். மற்ற உறுப்புகளை பாதுகாப்பதில் எலும்புகள் மிக முக்கிய பணிய செய்து வருகின்றன. அதாவது எடுத்துக்காட்டாக மூளை, இருதயம், சிறுநீரகம், சுவாசப்பை போன்ற பகுதிகள் எலும்புகளின் மூலம் உருவாக்கப்பட்ட கூடுகளில் மிக பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றன. அதனால் தான் மனிதன் எலும்புகள் மட்டும் சேர்ந்தவற்றை மனித எலும்பு கூடு என்கிறோம். அதாவது மூளை மண்டை கூட்டிற்குள்ளும், இருதயம், சுவாசப்பை நெஞ்சு கூட்டிற்குள்ளும் வைக்கப்பட்டு பாத

Top 50 Divine Thoughts from Kaanchi Peetam (Part 1 of 5)

Divine Thoughts (Part 1 of 5):          1             The medicine of Grace to wipe out our sorrows is to develop unshakable faith in God and tolerance is the medicine of Grace to wipe out our sorrows. Bhakti alone can give us the capacity to put up with sorrows. Temples are the agencies for developing that Bhakti. Hence, the need for temples at all places. All offerings to the deities in the temples are tokens of our gratitude to God. 2 That which is within all, which is seen as "This" is the source. He who is within and sees as "This" is God. It is the reality. It is in yourself. What is limited is Sadhana; what is unlimited is the end. 3  He alone is an Acharya, who, after clearly understanding the conclusive teachings of the Sastras, makes the people of the world gain their welfare by making them stick to the path shown in the Sastras and also himself does everything according to Sastras and remains in that experience. 4 Many acts relating to God, like b

Kumbabhishekam in New Jersey, USA

Lord Guruvaayoorappan Temple Maha Kumbabhishekam in New Jersey, USA: In New Jersey, Lord Guruvaayoorappan Temple Kumbabhishekam events are going on. To know about more and watch live telecast, please visit: https://kumbhabhishekam.hatcc.org/ Aum Namo Narayanaya !!!