Skip to main content

Posts

Showing posts from April, 2012

Temple Dwaja Sthampam - கொடி மரம் ஒரு அரிய தகவல் !!!

The dwaja-sthamba symbolizes the kundalini-sakthi. Its base is considered as Moolaadhara and its top the Sahasraara. The log (dwaja) represents the vertebral column and spinal column of the human body. Similarly the coverings of dwaja by copper, bell-metal etc are symbolic of the other bones and ribs around the vertebral column. The vaahana at the top of the dwaja represents the sahasraara chakra through which, it is considered, the ultimate consciousness leaves. The general belief, therefore is that the deity is seated above the vaahana and hence the dwaja is worshipped. Worshipping of dwaja is itself equal to worshipping the main idol of the temple. The position of dwaja is determined based on the dand; ie, the height of the front door known as dwaara-neela. The location of dwaja is either 12 dands, as specified above from the praasaada or 5,6 or 7 utthara-dands from the centre of the garbha-grha. The dwaja-sthamba is installed in front of the sreekovil on the pradakshina-vaz...

சாதனைத்தமிழர் !!!

உலகை திரும்பி பார்க்க வைத்த தமிழர்: கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்துபார்த்துக்கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் ...