ராமேஸ்வரம் கோவில் தீர்த்தம்: தினமலர் நாளிதழ்தகவல்: In Rameswaram Temple, few peoples were charging higher amount for 22 Special Theertham bath. It was in the range from Rs. 100 to Rs. 300. (Based on the Devotees innocent) Now, the Madurai High Court objected this and instructed to collect only Rs. 25 from the devotees and arranged the separate ticket counter for this. So, Devotees are requested to pay only Rs. 25 at specified ticket counter and not necessary to pay more than that. Temple administrators have been adopted this system with immediate effect. ராமேஸ்வரம் கோவிலில் தீர்த்தமாடுவதற்கு அடாவடியாக வசூல் செய்ததை நிறுத்தி, நபர் ஒருவருக்கு 25 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள், கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களுக்கு தீர்த்தக் கிணறுகளில் நீர் இறைத்து ஊற்றும் பணியாளர்கள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக 100 முதல் 300 ரூபாய் வரை அடாவடியாக வசூலித்து வந...