அங்கோர் வாட் (கம்போடியா விஷ்ணு கோவில் ):
உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது
உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள்
என்பது தெரியுமா ?
அது தான் "கம்போடியா" நாட்டில் நம்
(தமிழர்களின்) கலைத்திறமையை உலகிற்கே
காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.
இரண்டாம் "சூர்யவர்மன்" என்ற மன்னன் இந்த
இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட
கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான்
அவனின் தலை நகரமாக செயப்பட்டது . "விஷ்ணு"
கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான்
இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டு
தலங்களிலேயே மிகவும் பெரியது ! !.
இரண்டாம் சூர்யவர்மன்...
அங்கோர் வாட் என்றால் தற்போது "City Temple"
என்று அழைக்கப்படுகிறது. முன்னர்,
வடமொழியில் இது "Vara Vishnulokha" (வர விஷ்ணு
லோகம்) என்று அழைக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே
கூறலாம்... திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை
வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று
சுவரே 3.6 கிலோமீட்டர்கள் ??!!! அப்படி என்றால்
இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக
கட்டப்பட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை
செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன்
சுற்று சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!! இந்த
கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும்
பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின்
முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு
வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்"
இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள்
நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம்
"ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த
கோயில் சிறிது, சிறிதாக, "புத்த" வழிபாட்டு
தளமாக மாற்றப்பட்டு, இன்று வரை இது புத்த
வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது ?!
பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம்
சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த
காட்டுக்குள் இது அமைந்திருந்ததால் இது யார்
கண்ணிற்கும் படாமல் சிதிலமடையத்
தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da
Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில்
பட்டது ,அதை அவர் " is of such extraordinary
construction that it is not possible to
describe it with a pen, particularly since it is like no other
building in the world. It has towers and decoration and all the
refinements which the human genius can conceive of."
என்று கூறியுள்ளார்.பின்னர் 'Henri Mouhot' என்ற
பிரெஞ்சு எழுத்தாளர் தன் "சுற்றுலா பதிவு"
புத்தகத்தில் (பத்தொன்பதாம் நூற்றாண்டில்) இந்த
கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன்
புகழ் உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது .அவர்
அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of
Solomon, and erected by some ancient Michelangelo—might
take an honourable place beside our most beautiful buildings.
It is grander than anything left to us by Greece or Rome, and
presents a sad contrast to the state of barbarism in which
the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !!
.பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட
பிறகு தான் இது நாம் கட்டியது என்று
தெரியவந்தது!!.இன்றைக்கு இருக்கக்கூடிய
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட,
இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300
ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி
உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத
அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது
கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு
"கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம்
தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய
சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது !
கம்போடியா நாட்டு தேசியக்கொடி ...
இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள
தொழில்நுட்பம் வாய்ந்த எந்த ஒரு கேமராவிலும்
இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும்,
கோவிலின் நேர் எதிரில் நின்றோ, அல்லது அதன்
பக்கவாட்டில் நின்றோ படம் பிடிக்க
முடியவில்லை. !!!
வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில்
இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும்
பதிவாகின்றது !!
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த
இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது
தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன்
கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு
தெரியும் என்பதும் கேள்விக்குறியே ???
கோவிலை சுற்றிலும் சிற்பங்கள் ஏராளம், ஏராளம்.
இதோ ஒரு சில புகைப்படம் உங்கள் பார்வைக்கு.
வாசுகியை மத்தாக கொண்டு பாற்கடலை,
தேவர்களும், அசுரர்களும் கடையும் காட்சி. மிக
அற்புதம்... இதில் 92 அசுரர்களையும், 88
தேவர்களையும் மிகத்தெளிவாக
காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Editor Note: இந்த கோவில் தற்பொழுது (1990 இல் இருந்து) Sok Kong Import Export Company, என்ற தனியார் கம்பெனி மூலமாக, சுற்றுலா தலமாக பராமரிக்கப்பட்டு கம்போடியா நாட்டுக்கு மிகப்பெரும் வருமானத்தை கொடுத்துக்கொண்டு வருகிறது. 2005 ஆம் ஆண்டு கணக்கு படி சுமார் 7,00,000 பேர் வருடத்திற்கு வந்து செல்கின்றனர்... ( இயக்குனர் A.R. முருகதாஸ் இந்த இடம் பற்றி அறிந்திருந்தால், ஒரு வேளை, மன்னன் "சூர்ய வர்மனாக" நடிகர் சூர்யாவை வைத்து, "7-ஆம் அறிவு" படத்திற்கு முன்பாக இதனை இயக்கி இருக்கலாம். அல்லது யாருக்கு தெரியும், இப்பொழுது கதை விவாதம் கூட நடந்து கொண்டிருக்கலாம். எப்படி இருந்தால் என்ன? நமது பெருமையை உலகறிய செய்தால் போதும்...)
Do you know, which one is the World Biggest Temple ?
That also, built by the Great Tamil People !!! It has been built in 12th Century but till today it is showing the Advance Technology and knowledge of our Construction Technic.
The very biggest temple “ANGKOR VAT “ which is in Cambodia but built by the King Surya Varman in 12th Century when he captured and ruled Cambodia… Its really Amazing …..!!!!
The side wall alone 3.6 Kilo Meters !!! Can you believe that ???… Yes… But its true… it has been built and dedicated to Lord Vishnu and it has been called in Sanskrit as ‘Preah Pishnulok’ (VARA VISHNULOKA ….)
The construction has been started by the King Suryavarman (II) in 12th Century and completed with in 40 years…. But now, one of the Modern Engineer told that they need minimum of 300 years to construct the temple like this… ? How amazing factor is this ?
But after few years, it has been gradually moved to Buddhist hands … After that, till this date it is being treated as Buddhist Temple and Buddhist Prayer hall.. Since the Temple is inside of the Forest and very interior surrounding, it was neglected by the people and no care for the temple for few years… (in the 16th Century)
One of the first Western visitors to the temple was António da Madalena, a Portuguese monk who visited in 1586 and said that it "is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of."
However, the temple was popularized in the West only in the mid-19th century on the publication of Henri Mouhot's travel notes. The French explorer wrote of it: "One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged."
After this French Writer message and after done the many research about the temple, everyone came to know that it has been built by the Tamil People…
This Angkor Wat Temple is occupied in the Cambodia Flag… (Great Honour to the Old Tamil Architect)
Even today with advanced Camera, it is not possible to take the photograph from the entrance or side location. (to cover the entire area as one photo) It is possible only to take the photo by “Eagle Eye view” and minimum of 1000 Meter height…
The Temple holds various sculpture in the entire wall. We are sharing only one sample photo for your views...
Churning of the Sea of Milk: This sculpture shows Lord Vishnu in the Centre, Asuras and Devas to left and right, then Apsaras and Indira are above… 92 Asuras and 88 Devas using the Serpant “Vasuki” to churn the sea under Vishnu’s direction. (Please see the picture above in Tamil Version )
Comments
Post a Comment