Skip to main content

World Biggest Temple - Angkor Wat அங்கோர் வாட்


அங்கோர் வாட் (கம்போடியா விஷ்ணு கோவில் ):


உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது 

உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் 

என்பது தெரியுமா ?


அது தான் "கம்போடியா" நாட்டில் நம் 

(தமிழர்களின்) கலைத்திறமையை உலகிற்கே 

காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.




இரண்டாம் "சூர்யவர்மன்" என்ற மன்னன் இந்த 

இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட 

கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் 

அவனின் தலை நகரமாக செயப்பட்டது . "விஷ்ணு" 

கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் 

இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டு 

தலங்களிலேயே மிகவும் பெரியது ! !.


இரண்டாம் சூர்யவர்மன்... 




அங்கோர் வாட் என்றால் தற்போது "City Temple" 

என்று அழைக்கப்படுகிறது.  முன்னர், 

வடமொழியில் இது "Vara Vishnulokha" (வர விஷ்ணு 

லோகம்) என்று அழைக்கப்பட்டுள்ளது. 



இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே 

கூறலாம்... திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை 

வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று 

சுவரே 3.6 கிலோமீட்டர்கள் ??!!! அப்படி என்றால் 

இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக 


கட்டப்பட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை 

செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் 

சுற்று சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!! இந்த 

கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் 

பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் 

முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு 

வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" 

இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் 

நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் 

"ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த 

கோயில் சிறிது, சிறிதாக,  "புத்த" வழிபாட்டு 

தளமாக மாற்றப்பட்டு, இன்று வரை இது புத்த 

வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது ?!

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் 

சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த 

காட்டுக்குள் இது அமைந்திருந்ததால்  இது யார் 

கண்ணிற்கும் படாமல் சிதிலமடையத் 

தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da 

Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் 

பட்டது ,அதை அவர் " is of such extraordinary 

construction that it is not possible to 

describe it with a pen, particularly since it is like no other 

building in the world. It has towers and decoration and all the 

refinements which the human genius can conceive of." 



என்று கூறியுள்ளார்.பின்னர் 'Henri Mouhot' என்ற 

பிரெஞ்சு எழுத்தாளர் தன் "சுற்றுலா பதிவு"  

புத்தகத்தில் (பத்தொன்பதாம் நூற்றாண்டில்) இந்த 

கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் 

புகழ் உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது .அவர் 

அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of 

Solomon, and erected by some ancient Michelangelo—might 

take an honourable place beside our most beautiful buildings. 

It is grander than anything left to us by Greece or Rome, and 

presents a sad contrast to the state of barbarism in which 

the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !! 

.பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட 

பிறகு தான் இது நாம் கட்டியது என்று 

தெரியவந்தது!!.இன்றைக்கு இருக்கக்கூடிய 

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, 

இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 

ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி 

உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத 

அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது 

கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு 

"கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் 

தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய 

சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது !


கம்போடியா நாட்டு தேசியக்கொடி ...







இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 

தொழில்நுட்பம் வாய்ந்த எந்த ஒரு கேமராவிலும்  

இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும், 

கோவிலின்  நேர் எதிரில் நின்றோ, அல்லது அதன் 

பக்கவாட்டில் நின்றோ படம் பிடிக்க 

முடியவில்லை. !!!

வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் 

இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் 

பதிவாகின்றது !! 

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த 

இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது 

தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் 

கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு 

தெரியும் என்பதும் கேள்விக்குறியே ???

கோவிலை சுற்றிலும் சிற்பங்கள் ஏராளம், ஏராளம். 

இதோ ஒரு சில புகைப்படம் உங்கள் பார்வைக்கு. 

வாசுகியை மத்தாக கொண்டு பாற்கடலை, 

தேவர்களும், அசுரர்களும் கடையும் காட்சி. மிக 

அற்புதம்... இதில் 92 அசுரர்களையும், 88 

தேவர்களையும் மிகத்தெளிவாக 

காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 





Editor Note: இந்த கோவில் தற்பொழுது (1990 இல் இருந்து) Sok Kong Import Export Company, என்ற தனியார் கம்பெனி மூலமாக, சுற்றுலா தலமாக பராமரிக்கப்பட்டு கம்போடியா நாட்டுக்கு மிகப்பெரும் வருமானத்தை கொடுத்துக்கொண்டு வருகிறது.  2005 ஆம் ஆண்டு கணக்கு படி சுமார் 7,00,000 பேர் வருடத்திற்கு வந்து செல்கின்றனர்... ( இயக்குனர் A.R. முருகதாஸ் இந்த இடம் பற்றி அறிந்திருந்தால், ஒரு வேளை, மன்னன் "சூர்ய வர்மனாக" நடிகர் சூர்யாவை வைத்து, "7-ஆம் அறிவு" படத்திற்கு முன்பாக இதனை இயக்கி இருக்கலாம். அல்லது யாருக்கு தெரியும், இப்பொழுது கதை விவாதம் கூட நடந்து கொண்டிருக்கலாம். எப்படி இருந்தால் என்ன? நமது பெருமையை  உலகறிய செய்தால் போதும்...) 





Angkor Wat : World Biggest Temple...
Do you know, which one is the World Biggest Temple ?

That also, built by the Great Tamil People !!! It has been built in 12th Century but till today it is showing the Advance Technology and knowledge of our Construction Technic.

The very biggest temple “ANGKOR VAT “  which is in Cambodia but built by the King Surya Varman in 12th Century when he captured and ruled Cambodia… Its really Amazing …..!!!!

The side wall alone 3.6 Kilo Meters !!! Can you believe that ???… Yes… But its true… it has been built and dedicated to Lord Vishnu  and it has been called in Sanskrit as ‘Preah Pishnulok’ (VARA VISHNULOKA ….)

The construction has been started by the King Suryavarman (II) in 12th Century and completed with in 40 years…. But now, one of the Modern Engineer  told that they need minimum of 300 years to construct the temple like this… ? How amazing factor is this ?

But after few years, it has been gradually moved to Buddhist hands … After that, till this date it is being treated as Buddhist Temple and Buddhist Prayer hall.. Since the Temple is inside of the Forest and very interior surrounding,  it was neglected by the people and no care for the temple for few years… (in the 16th Century)

One of the first Western visitors to the temple was António da Madalena, a Portuguese monk who visited in 1586 and said that it "is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of."

However, the temple was popularized in the West only in the mid-19th century on the publication of Henri Mouhot's travel notes. The French explorer wrote of it: "One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged."

After this French Writer message and after done the many research about the temple, everyone came to know that it has been built by the Tamil People…
This Angkor Wat Temple is occupied in the Cambodia Flag… (Great Honour to the Old Tamil Architect)

Even today with advanced Camera, it is not possible to take the photograph from the entrance or side location. (to cover the entire area as one photo)  It is possible only to take the photo by “Eagle Eye view” and minimum of 1000 Meter height…

The Temple holds various sculpture in the entire wall. We are sharing only one sample photo for your views...
Churning of the Sea of Milk: This sculpture shows Lord Vishnu in the Centre, Asuras and Devas to left and right, then Apsaras and Indira are above… 92 Asuras and 88 Devas using the Serpant “Vasuki” to churn the sea under Vishnu’s direction. (Please see the picture above in Tamil Version )




Comments

Popular Posts (அதிகம் வாசிக்கப்பட்டவை)

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி - பாடல் வரிகள் - தமிழில்

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி  பகுதி  - 1 பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் உறவினர்களே வாருங்கள் - லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம் தினமும் தீப ஆரத்தி எடுப்போம் - தினமும் தீப ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் - பகலாரத்தி எடுப்போம் தினமும் ஆரத்தி எடுப்போம் - நாங்கள் தினமும் ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பகுதி  - 2 ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம் தரிசனம் தந்து அருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே ஆரத்தி ஸாயி பாபா கால்களின் தூசியே வழிகாட்டி கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா - காமனை எரித்ததும் நீரே கருணை காட்டி எமக்கருள்வீரே - எமக்கருள்வீரே ஆரத்தி ஸாயி பாபா கருணையின் உருவே ஸாயி பாபா எங்கள் செயல்களுக்கு ஏற்ப அநுபவங்...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே... அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது. செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்... அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. கல்லடைப்பு நீங்க... ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்க...

Miracles in Tirupati / திருப்பதி அதிசயங்கள்...

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்: பூலோகத்தில் திருப்பதி ஒரு அதிசய ஷேத்ரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... அந்த அதிசய ஷேத்ரம் பற்றி அரிய சில தகவல்கள் .... திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன.........அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.  உலகத்திலேயே இது போன்ற பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான்  திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. 3. எந்தக...

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   பாடல்   இது ... இந்தப்பாடல் 'அருணகிரிநாதர்' எனும் திரைப்படம் மூலமாகவும், பாடலின் தாள நடை காரணமாகவும் மிகவும் பிரபலமாகிய பாடல். ஆனால், அதையெல்லாம் விட அப்பாடலின் பொருளும்  மிக அருமையானது.  நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...இந்த இனிய நாளில்  அதனை தெரிந்து கொள்வோம்...  இதோ, அருமையான 'திருப்புகழ்' பாடல், அதனை தொடர்ந்து அதற்கான பொருள் விளக்கமும்...  முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் ...

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - Shiva Thandava Stotram

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - பாடல் வரிகளுடன்: இராவணன் ஒரு மிகசிறந்த சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  வேதங்கள், இசை மற்றும் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய வித்தகன்.  ஒருமுறை,  சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலையை பெயர்த்தெடுத்து சிவபெருமான், பார்வதி தேவியோடு இலங்கைக்கு கொண்டு வந்து விட்டால் தனக்கு அழிவே  நேராது என்ற ஒரு எண்ணத்தோடு கயிலாய மலையை தனது பராக்கிரமத்தின் மூலம் பெயர்த்து எடுத்து விடலாம் என்றெண்ணி தனது இரு கைகளையும் மலையின் அடிப்பகுதியில் வைத்து அதனை தூக்க முயற்சிக்கும் பொழுது சினம் கொண்ட சிவபெருமான் தனது கால் விரலை கொண்டு அழுத்தி இராவணனை கயிலாய மலையின் அடியில் இருந்து மீள முடியாத படி செய்து விட்டார்.  பல நாட்கள் தனது தவறை மன்னிக்க வேண்டி மன்றாடிய இராவணனை, சிவபெருமான் தனது தியானத்தில் இருந்து திரும்பியே பார்க்காத நிலையில், ஒரு திரயோதசி திதியில் பிரதோஷ வேளையில் (மாலை 04:30 முதல் 06:00 மணி வரை) சிவபெருமானை வேண்டி மனமுருகி, மிக அருமையாக சந்த, தாள நடையுடன் கூடிய துதி ஒன்றினை இராவணன் இயற்றி பாடிட, அ...

Problems and Solution Temples (பரிகார ஸ்தலங்கள் )

Problems and Solution Temples  (பரிகார ஸ்தலங்கள் ) Marriage Thirumanancheri near Kuttalam On the Mayiladuthurai-Kumbakonam road Travelbase: Kumbakonam Kodumudi Travelbase: Erode Madurai Meenakshi Kanchipuram Ekambareswarar Kanchipuram Kacchabeswarar Thiruverkadu Vedapureeswarar Travelbase: Chennai Thirumazhisai Othandeeswarar Travelbase: Chennai Thiruvidanthai Nithya Kalyana Perumal in East Coast Road Travelbase: Chennai Mylapore Travelbase: Chennai Vedaranyam Travelbase: Thiruveezhimizhalai Travelbase: Thirukkazhipalai 3 kms from Annamalai university, Chidambaram Travelbase: Chidambaram Uppiliyappan koil Travelbase: Kumbakonam Nachiyar Koil Travelbase: Kumbakonam Nachiyar Koil in Trichy Immayil nanmai tharuvar temple at Madurai Piranmalai near Thirupathur Travelbase: Karaikudi Thirukolakudi in Pudukkottai-Kilachevalpatti road Travelbase: Pudukkottai Thiru velvikudi near Kutralam Travelbase: Mayiladuthrai Kuttalam Travelbase: May...

கந்த குரு கவசம் (தமிழில்) - Kandha Guru Kavasam

ஸ்ரீமத்   சத்குரு   சாந்தானந்த   சுவாமிகள்   அருளிய     'கந்த  குரு   கவசம் ' விநாயகர் வாழ்த்து கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே முஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... (5) சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே . செய்யுள் ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரவணபவ குகா சரணம் சரணம் ...... (10) குருகுகா சரணம் குருபரா சரணம் சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம் தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... (15) அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர் அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய் தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா ஷண்முகா சரணம் ...

How to Improve Memory Power ? 7 Ways....

Memory Power Improvement Techniques: One: Daily consumption of Tulsi leaves brings about a remarkable development in memory power, eliminates intestinal worms, increases the digestive fire, alleviates cold, fever and malaria and prevents diseases like cancer. Therefore, except on Sundays, eat 5-7 Tulsi leaves daily in the morning and drink water after that. Tulsi leaves should not be plucked on Purnima, Amavasya, the twelfth lunar day and Sundays. Two: Grind 2 pieces of walnut (Akhrot), candy sugar (Mishri) and milk and drink it after chanting the following Mantra. This empowers the brain. “Aum Sri Saraswatye Namaha” Three: Put 5 Mamri Badam (almonds) into water in night. In the morning peel those almonds and mix it in mixture of 250 ml water and 250 ml milk. Also add Mishri (candy sugar) and 11 Kali Mirch (black pepper).  Boil this mixture till 250 ml is left out. Drink this after chanting “Aum Sri Sarswatye Namaha”. This helps to improve memory power and ...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வேதேவாதி தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை  ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே (பூலோகத்தில்) சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன.  "ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்க, குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் தொடர்ந்து காரணமின்றி வரும் சண்டை, சச்சரவுகள் நீங்க, பணம் மற்றும் போதிய சொத்துக்கள் கை நிறைய இருந்தும் தொடர்ந்து தாமதமாகும் திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறின்மை ஆகிய  பிரச்சனைகள் தீர,  சம்பாதிக்கும் அனைத்து பணமும் குடும்ப மருத்துவ செலவுகளுக்காக விரயமாவது என்ற நிலை மாற" இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கும் மூல க்  காரணமாக உள்ள  "பித்ரு கடன்களை"  தீர்ப்பதற்கு / குறைப்பதற்கு  ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த "மஹாளய பட்சம்" ஆகும்... ஆகவே, அந்த மஹாளய பட்ச காலத்தில் (15 நாட்கள...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஜேஷ்ட மாதம்',  ( May / June )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி"  (Paandava Nirjala  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்:  ரிஷிகளில் முதன்மையான ஸ்ரீ வியாஸதேவரிடம்  பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக... ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன் , தனது பாட்டன...