அங்கோர் வாட் (கம்போடியா விஷ்ணு கோவில் ): உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? அது தான் "கம்போடியா" நாட்டில் நம் (தமிழர்களின்) கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" என்ற மன்னன் இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது . "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டு தலங்களிலேயே மிகவும் பெரியது ! !. இரண்டாம் சூர்யவர்மன்... அங்கோர் வாட் என்றால் தற்போது "City Temple" என்று அழைக்கப்படுகிறது. முன்னர், வடமொழியில் இது "Vara Vishnulokha" (வர விஷ்ணு லோகம்) என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த ...