வாழ்க வளமுடன் !!!
English Version is available in end of this Article:
Maha Mruthunjaya Manthra in English: (Victory over Death)
English Version is available in end of this Article:
நமது முதல் பதிவில் (Article) கூறிய படி திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு அன்று "மஹா ம்ருதுன்ஜய ஜப வேள்வி" (Maha Mruthunjaya Homam) உலக அமைதி வேண்டி நடை பெற்றது. நமது குழுவுக்கு சிறப்பு அனுமதி கிடைக்க பெற்றதால் கோவிலின் உள்ளே (நந்தியம்பெருமான் வரை) புகைப்படம் எடுக்க முடிந்தது. வாசகர்களுக்காக அவற்றை இங்கே பகிர்ந்துள்ளோம். அனைத்து ஏற்பாடுகளையும் திருநெல்வேலி பக்த பேரவை கவனித்து கொண்டது.
நலம் பெருக ! வளம் பெருக !
ஞானத்துடன் கூடிய செல்வம் கிடைக்க அந்த நெல்லையப்பரை வேண்டுவோம்.
Vazhga Vazhamudan !!!
As mentioned in our first article, "Maha Mruthunjaya Homam" has been conducted by the Temple Authorities in Tirunelveli Nellaiyappar Temple on English New Year (01-01-2012) for World Peace. Baktha Peravai have organised everything for the Homam.
We got the special permission to take Photographs, hence covered up to the Nandheswarar. We have shared the same for the Devotees. (Generally, Cameras are not allowed in side to the Temple)
We will pray Lord Nellaiyappar for Wisdom with Wealth for an individual and to the Country.
Aum Tryambakam Yajamahe
Sugandhim Pushti-vardhanam |
Urva - rukamiva Bandhanan
Mrtyor - muksheeya Maamritat ||
Shivaya Namaha !!!
Comments
Post a Comment