...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... பொதுவாக ஒவ்வொரு ஆலயங்களிலும் மஹா ஸம்ப்ரோக்ஷணம் என்று சொல்லப்படக்கூடிய கும்பாபிஷேகம் நடைபெறும் பொழுது, நமது ஹிந்து சநாதன தர்மத்தில் 'ஓமன்' என்று சொல்லப்படக்கூடிய ஒரு சில சமிக்ஞைகள் மூலமாக அந்த ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் பகவானின் ஆசிர்வாதம் கிடைக்கப்பெற்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு, யாருக்குமே அறிமுகம் இல்லாத யாராவது ஒரு நபர் மிக முக்கியமான நேரத்தில் வந்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு காணாமல் போய் விடுவது, (சமீபத்தில் கூட திருச்செந்தூரில் கடலில் இருந்து பழைய சிலை ஒன்று வெளிப்பட்டபோது இதே போல் ஒரு நிகழ்வு நடைபெற்றது) விமான கலச அபிஷேகம் நடைபெறும் நேரத்தில் கருடாழ்வார் வானத்தில் வட்டமிடுவது மற்றும் மிக முக்கியமான நிகழ்வாக இறைவன் ஜோதி ஸ்வரூபமானவன் என்பதை உணர்த்தும் வண்ணம் பல நேரங்களில் ஹோம குண்டம் அல்லது தீபாராதனை காண்பிக்கும் பொழுது ஒரு சில வித்யாசமான ரூபங்களில் இறைவன் தோன்றி அருள் பாலிப்பது ... என இவை யாவும் ஒரு சமிக்ஞைகளே... அந்த வகையில் நமது திர...
...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... இந்த மாதம், (ஸ்ரீ க்ரோதி வருஷம் தை 19 - மாசி 16 ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2025 , FEBRUARY மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - FEBRUARY 2025. https://www.youtube.com/oruthuliaanmeegam 02-02-2025 - வளர்பிறை சதுர்த்தி / வசந்த பஞ்சமி காலை 09:15 முதல் 04-02-2025 - ரத ஸப்தமி 05-02-2025 - பீஷ்மாஷ்டமி 08-02-2025 - பைமி ஏகாதசி / ஜெயா ஏகாதசி 10-02-2025 - ஸோம வார பிரதோஷம் 11-02-2025 - தைப்பூசம் தைப்பூசம் வழிபாடு / சிறப்புகள் என்னென்ன ? https://www.youtube.com/oruthuliaanmeegam 12-02-2025 - பௌர்ணமி 13-02-2025 - மாசி மாதப்பிறப்பு 16-02-2025 - சங்கட ஹர சதுர்த்தி 20-02-2025 - தேய்பிறை அஷ்டமி 24-02-2025 - விஜய ஏகாதசி 25-02-2025 - பிரதோஷம் 26-02-2025 - மஹா சிவராத்திரி மஹா சிவராத்திரி-காஞ்சி மஹா பெரியவா விளக்கம்... 27-02-2025 - அமாவாசை https://www.youtube.com/oruthuliaanmeegam ...நமது Youtube Channel ஐ Subscribe ...